2,098 PG ஆசிரியர் நியமனம் - TRB போட்டி தேர்வு அறிவிப்பு - kalviseithi

Feb 13, 2021

2,098 PG ஆசிரியர் நியமனம் - TRB போட்டி தேர்வு அறிவிப்பு


அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 2,098 முதுநிலை ஆசிரியர் இடங்களை நிரப்பும் வகையில், போட்டி தேர்வுக்கான தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


தேர்வு தேதி : ஜூன் 26, 27


விண்ணப்ப நாள் : மார்ச் 1 முதல் 25க்குள்


பதிவிடும் முறை ஆன்லைன்


பதவிஉடற்கல்வி இயக்குனர் நிலை - 1காலியிடங்கள் : 39


மற்ற பாடங்கள் அனைத்துக்கும் பயிற்று நிலை - 1


காலியிடங்கள் : 2098


விவரங்களுக்கு: http://trb.tn.nic.in/

35 comments:

 1. PG TRB MATHS FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE CELL 9944500245

  ReplyDelete
 2. Polytecnic தேர்வில் யாரோ துவது செய்தார்கள் என் கூறி அந்த தேர்தலையே ரத்து செய்தார்கள்.அதுபோல பாரதிதாசன் பல்கலை பேராசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றபடவில்லை என்று அதனை ரத்து செய்யப்பட்டது. ஆனால் தற்போது அரசு கலைக்கல்லூரி களில் எந்த இடஒதுக்கீடும் பின்பற்றாமல் அந்தந்த கலைக்கல்லூரி முதல்வர் தனிசந்யாக நியமனம் செய்த கௌரவவிரிவுரையாளர்களை பல்கலைக் லட்சம் பெற்றுக் கொண்டு பணிநிரந்தரம் செய்வது என்ன கொடுமை.

  ReplyDelete
 3. ஆசிரியர் தகுதி தேர்வில் வென்றவர்க்கு மருபடியும் ஒரு போட்டி தேர்வு அறிவிப்பு வராமல் இருக்க முதலமைச்சர் தனி பிரிவு குறைதீர்க்கும் நம்பர்1100 போன் செய்து இம்மாத இறுதிக்குள் பணி வழங்க வேண்டுகோள் விடுப்போம்..தயவு செய்து இதை செய்யவும் உங்கள் போனிலிருந்து வீட்டில் இருந்து இதை செய்யலாம். ..நன்றி

  ReplyDelete
 4. அடிச்சிட்டான் ஆப்பு வயது 40, 45

  ReplyDelete
 5. PG TRB ENGLISH COACHING CENTER.

  R.C.School , Namakkal. Nearby new bustand.

  CONTACT EARLIER FOR ADMISSION CONFIRMATION

  8344585692
  9092483638

  ReplyDelete
 6. M.P.C PG TRB Coaching center for Mathematics - Erode
  # Classes going on
  # Saturday and Sunday 10 A.M to 5 P.M
  # For details 9042071667

  ReplyDelete
 7. PG TRB 2021
  ALL SUBJECTS COACHING

  Each Subject Handling By 3 Efficient Faculties
  contact:9976986679, 6380727953
  Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

  ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & C.S.

  இந்த பயிற்சியின் மூலம், தேர்வுக்குரியர் ஒரு ஆர்வலராக அல்ல. ஆனால் பொறுப்பான ஆசிரியராக.

  REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST BATCHES
  Hostel Available

  For Admission:9976986679, 6380727953
  Erode Magic Plus Coaching Centre, ERODE-1.

  ALL THE BEST TO OUR TEACHER ASPIRANTS.

  ReplyDelete
 8. BC,MBC/DNC, BCM,SC,SCA,ST write pgtrb exam after or equal this date of birth 01.07.1976

  ReplyDelete
 9. Tet பாஸ் போட்டி தேர்வு உண்டா இல்லையா?

  ReplyDelete
 10. PG தமிழ் வழி எத்தனை கல்லூரி தமிழ்நாட்டில் இருக்கு? அப்படி இல்லாத போது 20% இட ஒதுக்கீடு முட்டால்தனத்தை காட்டுது.காலேஜ் இருந்தாதானே தமிழ் வழி படிக்க முடியும். M.Sc physics தமிழ் வழி எங்க வச்சிருக்கானுங்க? இன்னும் எத்தனையோ தவறான அறிவிப்பு கொடுக்கறாங்க. கேட்க ஆளில்லை. ADMK தோற போவது செங்கோட்டையனால் மட்டுமே..

  ReplyDelete
  Replies
  1. Sir kodumai ennanna tamil English language ku tamil vazhi odhukeeduku posting allot pannirukanga sir. Idhu epdinudhan puriyalai

   Delete
 11. 45 வயதுக்கு மேல் வேலையில் சேருபவர்களுக்கு பென்சன் இல்ல என்று கூறினால் பரவாயில்லை.அதை விட்டு வேலையே இல்லை என்று பல பேர் வாழ்க்கையை கேள்விகுறியாக்கிய செங்கோட்டையன் செயல் முட்டாள்தனத்தை காட்டுது.election தோல்வி அவரோட தவற சுட்டி காட்டும்.

  ReplyDelete
  Replies
  1. Yes.set and net exam also age limit 57 years.
   The govt couldn't provide employment opportunities then why are they giving age limit.

   Delete
 12. Pgtrb cs syllabus enna 130 main subject 10 psycho,10gk but not mentioned... Pls update cs syllabus ..cs subjectum Tamil LA enkayum Ella..

  ReplyDelete
 13. 2020 ஜூலையில் tet passed ஆனவங்களுக்கு போட்டித் தேர்வு அறிவிப்பு வரும் என்று காலி பணியிடம் காட்டிவிட்டு இப்ப ஏன் அறிவிக்க வில்லை. 7 வருசமா BT assistand காலி பணியிடம் இல்லாத அளவு கேவலமா பள்ளிகூடம் நடத்துரீங்க.மாணவர்கள் ஏன் சேரவே இல்லை?

  ReplyDelete
 14. PG தமிழ் வழி எத்தனை கல்லூரி தமிழ்நாட்டில் இருக்கு? அப்படி இல்லாத போது 20% இட ஒதுக்கீடு என்பது ....காட்டுது.காலேஜ் இருந்தாதானே தமிழ் வழி படிக்க முடியும். M.Sc physics தமிழ் வழி எங்க வச்சிருக்கானுங்க? இன்னும் எத்தனையோ தவறான அறிவிப்பு கொடுக்கறாங்க. கேட்க ஆளில்லை. ADMK தோற போவது செங்கோட்டையனால் மட்டுமே..Reply

  ReplyDelete
 15. How to calculate distance education Mark percentage brother

  ReplyDelete
 16. 2019-2020 பி.எட் மாணவர்கள் ரிசல்ட் வந்துருச்சி உங்களுக்கு ஒரீசினல் சான்று மார்ச் 25 முன்னாடி வந்தால் மட்டுமே நீங்கள் தகுதி பெறுவிற்கள்

  ReplyDelete
 17. இது வேறயா.. போச்சி.

  ReplyDelete
 18. நான் OC வயது (40)- 25/05/1981 நான் தேர்வு எழுத முடியுமா.40 வயதானவர்கள் சாகவேண்டியது தான். எங்கள் வாழ்வில் இனி இருள் தான்.

  ReplyDelete
 19. ஆசிரியர் பணிக்கு சாவு மணி அடித்த செங்கோட்டையன் அதிமுகவுக்கும் சேர்த்து அடித்துவிட்டார் பார்ப்போம் வருகின்ற தேர்தலில் இந்த போட்டித் தேர்வில் கலந்து கொள்ள முடியாதவர்களின் குமுறல் சும்மா விடாது அன்று அந்நியனிடம் இருந்து நாட்டை காப்பாற்ற போராடினோம் இன்றோ நம்மவரிடம் இருந்து நாட்டை காப்பாற்ற போராடுகிறோம் ஆசிரியர் பணி மட்டும் தான் 57 வயது வரை பணியில் சேரலாம் என்று இருந்தது அதிலும் மண்ணைப்போட்டார் இந்த செங்கோட்டையன் இவர் கல்வித்துறை அமைச்சராகி இனி யாரும் படிக்கக் கூடாது அப்படியே படித்தாலும் அரசிடம் ஆசிரியர் வேலை கேட்கக்கூடாது என்ற நிலையை உருவாக்கிவிட்டார் இதில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல இந்த கோட்சிக் சென்டர் காரர்கள் வேறு அலைபேசி எண்களை கொடுத்து கடுப்பாக்கிறார்கள் இந்த நிலை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் சிந்திப்போம் முடிவெடுப்போம்

  ReplyDelete
 20. அனுபவத்தை கொண்டு பணி என்றால் அது ஆசிரியர் பணி மட்டும்தான் இது கூட புரியாத ஒரு அரசு வயதை நிர்ணயம் செய்கிறது. ஒடி ஓடி பணி செய்யகூடிய வேலை அரசியல் அதற்க்கு வயதும் கிடையாது தகுதியும் கிடையாது

  ReplyDelete
 21. அன்புள்ள ஆசிரியப்பெருமக்களே முதுநிலை ஆசிரியர் தேர்வில் வயது வரம்பை தளர்த்த காேரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாெடர உள்ளதால் விருப்பமுள்ளவர்கள் தாெ டர்பு காெள்ளவும்

  திரு.செந்தில்
  +91 99448 85430


  ReplyDelete
  Replies
  1. தாமதிக்காமல் விண்ணப்பம் பதிவு செய்வதற்கு முன் வழக்கு தொட௫ங்கள்

   Delete
 22. அன்புள்ள ஆசிரியப்பெருமக்களே முதுநிலை ஆசிரியர் தேர்வில் வயது வரம்பை தளர்த்த காேரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாெடர உள்ளதால் விருப்பமுள்ளவர்கள் தாெ டர்பு காெள்ளவும்

  திரு.செந்தில்
  +91 99448 85430


  ReplyDelete
  Replies
  1. தேர்வை ரத்து செய்ய வழக்கு தொடர வேண்டும்

   Delete
 23. Ok sir sure we will contact soon

  ReplyDelete
 24. வயது பிரச்சனை அரசின் கொள்கை முடிவு இது போரட்டம் மட்டும் தீர்வு

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி