45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீண்டும் TRB தேர்வை எழுத வாய்ப்பு வழங்குவது குறித்து ஆலோசனை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 16, 2021

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீண்டும் TRB தேர்வை எழுத வாய்ப்பு வழங்குவது குறித்து ஆலோசனை!


10-ம் தேதி வகுப்பு பொதுத்தேர்வு தேதி வரைவில் அறிவிக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார். முதல் மற்றும் 3-ம் வகுப்பு சனிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து தற்போது கூற இயலாது எனவும் கூறினார். உருது பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழகத்தில் இல்லை எனவும், உருது படித்த ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள் எனவும் தெரிவித்தார். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீண்டும் TRB தேர்வை எழுத வாய்ப்பு வழங்குவது குறித்து ஆலோசிக்கிறோம் என கூறினார். கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்பட வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அதேபோல் பிப். 8-ம் தேதி முதல் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தவும் வாய்ப்பு இருப்பதாக கல்வித் துறை ஏற்கனவே கூறியிருந்தது. இந்நிலையில் 10-ம் வகுப்புக்கான மாணவர்களுக்கு மட்டும் விரைவில் தேர்வு தேதி அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.

26 comments:

  1. Age limit ah cancel pannunga ellarodaya saabathukku aalagatinga

    ReplyDelete
    Replies
    1. *2021 முதுகலை தமிழ் தேர்வு எழுத உள்ள உங்களுக்க வெற்றியாண்டாக அமையவேண்டுமா*...

      கடின உழைப்பும், ஆர்வமும் தன்னம்பிக்கையும் உடையவரா நீங்கள்...

      உங்களுக்கான தகவல் இது...

      *தருமபுரி தமிழ்த்தாமரை* மூலம் நேரடி மற்றும் தொலை தூரத்தில் உள்ளவர் களுக்காக *PG TAMIL online பயிற்சி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது*...பாடப்பொருள்வழங்கப்பட்டு அலகுவாரியாகவும் முழுத்தேர்வாகவும் 100 க்கும் மேற்பட்ட தேர்வுகள் நடத்தப்படும் ..

      இதுவரை இணைந்த 70 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாடப்பொருள் அனுப்பப்பட்டு சிறந்த பயிற்சி பெற்று *முதற்கட்ட பயிற்சியை நிறைவு செய்ய உள்ளனர்*.

      சென்ற *முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத் தேர்வில் online மற்றும் நேரடி பயிற்சி பெற்றவர்களில் 23 பேர் முதுகலை ஆசிரியர்களாக ஓராண்டு பணியினைச் சிறப்பாக மகிழ்வுடன் நிறைவு செய்துள்ளனர்*

      தமிழ்த்தாமரையினர் *மாநில அளவில் 2,3,4 ஆம் இடங்களையும்,10 பேர்100 க்கும் மேல் மதிப்பெண்களையும் தங்களது கடின உழைப்பால் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது*.

      *NET தேர்வில்* தங்கள் கடின உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும்
      *7 பேர் JRF தகுதியையும் 40 க்கும்மேற்பட்டவர்கள் வெற்றியையும் கண்டுள்ளனர்*..

      *NET அகில இந்திய அளவில் தமிழில்முதலிடம்,ஒட்டுமொத்த மதிபெண்ணில் இரண்டாம் இடம் என சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளனர்*.


      *2021 PGTRB TAMIL க்கான அடுத்த அணிக்கான online பயிற்சி விரைவில்... சில நாட்களில் தொடங்க உள்ளது*.
      எனவே வெற்றிக்காக *தினமும் பல மணி நேரம் உழைக்கத் தயார் நான் என்பவர்கள் மட்டும்* நேரலை பயிற்சியில் சேர தொடர்பு கொள்ளவும்..

      *கடின உழைப்பாளிகளுக்கு மட்டுமே பயிற்சியில் சேர வாய்ப்பு கிடைக்கும்*

      எனவே வெற்றி உங்கள் வசமாக வேண்டுமென்றால் வரும் மாதங்களில் *மிகச்சரியாக திட்டமிட்டு உழைப்பவர்கள் மட்டும் பயிற்சியில் சேர தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்*..
      கடந்த தேர்வில் *CV சென்று வாய்ப்பை இழந்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்*

      தொடர்புக்கு 8838071570
      *Watsapp ல் உங்கள் பெயர் குறிப்பிட்டு தொடர்பு கொள்ளலாம்*.

      இது *விளம்பரமல்ல* ஆர்வமுள்ளவர்களின் தகவலுக்காக..

      Delete
  2. PG TRB 2021
    ALL SUBJECTS COACHING

    Each Subject Handling By 3 Efficient Faculties

    contact:9976986679, 6380727953
    Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

    ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & C.S.

    இந்த பயிற்சியின் மூலம், தேர்வுக்குரியர் ஒரு ஆர்வலராக அல்ல. ஆனால் பொறுப்பான ஆசிரியராக.

    REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST BATCHES

    Hostel Available
    For Admission:9976986679, 6380727953
    Erode Magic Plus Coaching Centre, ERODE-1.

    ALL THE BEST TO OUR TEACHER ASPIRANTS.

    ReplyDelete
  3. ௮டுத்த முறை ௨ங்கள்ஆட்சிக்கு நாங்கள் பரிசீலனை பன்ன போகிிறோம்

    ReplyDelete
  4. முதலில் தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களைச் போன்றவர்களுக்கு வேலை தாருங்கள்.

    ReplyDelete
  5. Pse call 1100 trs
    Give ur valuable request. To fill regular trs post (BT And Sec gr.)In govt and govt aided school

    ReplyDelete
    Replies
    1. Already 2 times 1100 Ku complaint registered pannitean

      Call center executive
      Tet complaint athikama varuthu
      Nanga educational department Ku forward panromnu solraru


      So ellarum complaint raised pannunga

      Delete
  6. வயதானவர்களை உதாசீனம் பண்ணாதீர்கள்

    ReplyDelete
  7. Kindly call 1100 and request about tet posting

    ReplyDelete
  8. இந்த துறை நாசானமா போனதுக்கு முக்கிய பங்கு இவரது

    ReplyDelete
    Replies
    1. 1100 க்கு call பண்ணி உள்ளேன். அனைவரும் call பண்ணவும்

      Delete
  9. வயது வரம்பை விரைவில் நீக்க வேண்டும்

    ReplyDelete
  10. வயது வரம்பை தயவுசெய்து நீக்குங்கள் பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகளின் நிலை பரிதாபமாக உள்ளது அரசு ஆதரவு கொடுக்க வேண்டும். இந்த அரசாணை வந்ததிலிருந்து நிம்மதி இல்லாமல் தவிக்கிறோம்

    ReplyDelete
  11. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீண்டும் TRB தேர்வை எழுத வாய்ப்பு வழங்கலாம் ...ஏனெனில் அவர்கள் தனியார் பள்ளிகளிளோ அல்லது தனியார் நிறுவனங்களிலோ பணிபுரிந்து ,,,,ஏறக்குறைய தங்களது நினைவுத்திறனில் சரிபாதியை இழந்திருப்பர் ....மேலும் தற்போது போட்டியில உள்ள இளம் ஆசிரியர்களிடம் போட்டி போடுவதென்பது மிகவும் சிரமமான காரியம் ......
    ஆகவே அரசு 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீண்டும் TRB தேர்வை எழுத வாய்ப்பு வழங்கினால் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அவர்களாகவே TRB தேர்வில் தோல்வி அடைவார் ....
    இதனால் சொல்ல விரும்பும் கருத்து அரசுக்கும் நல்ல பேர் ,,, ......................

    இல்லையெனில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் TRB தேர்வு எழுத்துவதிலிருந்து விலக்களித்து Seniority முறையை கையலலாம் ............

    ReplyDelete
    Replies
    1. 45 வயசுல இரவெல்லாம் திறமைசாலி 40 வயசுக்கு மேல இருக்கும் திறமையற்றவர்கள் எந்த லூசு இது பதிவானது 40 வயசில் தகுதிதேர்வில் வெற்றி பெற்ற இரண்டு முறை முடிந்தால் வாங்கும்போது போற்றும் டிஆர்பி தேர்வில்

      Delete
  12. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீண்டும் TRB தேர்வை எழுத வாய்ப்பு வழங்கலாம் ...ஏனெனில் அவர்கள் தனியார் பள்ளிகளிளோ அல்லது தனியார் நிறுவனங்களிலோ பணிபுரிந்து ,,,,ஏறக்குறைய தங்களது நினைவுத்திறனில் சரிபாதியை இழந்திருப்பர் ....மேலும் தற்போது போட்டியில உள்ள இளம் ஆசிரியர்களிடம் போட்டி போடுவதென்பது மிகவும் சிரமமான காரியம் ......
    ஆகவே அரசு 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீண்டும் TRB தேர்வை எழுத வாய்ப்பு வழங்கினால் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அவர்களாகவே TRB தேர்வில் தோல்வி அடைவார் ....
    இதனால் சொல்ல விரும்பும் கருத்து அரசுக்கும் நல்ல பேர் ,,, ......................

    இல்லையெனில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் TRB தேர்வு எழுத்துவதிலிருந்து விலக்களித்து Seniority முறையை கையலலாம் ............

    ReplyDelete
  13. 7 கழுத வயசாயும் வேலை வரல.. எப்ப வேலை வாங்குறது.. by, கன்னிப்பையன்

    ReplyDelete
  14. PG trb chemistry kumar's coaching centre at villupuram..excellent coaching of Dr.Sathishkumar sir

    ReplyDelete
  15. sir 1100 க்கு call பண்ணி உள்ளேன். Age limit cancel auguma sir. Nan 1100 ku call panni 10 minutes ellarum sarpaka pesiten.

    ReplyDelete
  16. sir 1100 க்கு call பண்ணி உள்ளேன். Age limit cancel auguma sir. Nan 1100 ku call panni 10 minutes ellarum sarpaka pesiten.

    ReplyDelete
  17. sir 1100 க்கு call பண்ணி உள்ளேன். Age limit cancel auguma sir. Nan 1100 ku call panni 10 minutes ellarum sarpaka pesiten.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி