பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கி அரசாணை வெளியீடு - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2021

பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கி அரசாணை வெளியீடு - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

 


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர பயிற்றுநர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டு மற்றும் பணி நிபந்தனைகள் வெளியிட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வரசாணை உரிய உயர் நடவடிக்கைகளின் பொருட்டு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது . மேலும் , இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசாணைகளை நகல் எடுத்து சார்ந்த அலுவலர்களுக்கு சார்பு செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.


Dir Proceedings - Download here...

3 comments:

  1. தவறாக நினைக்க வேண்டாம் நடவாத காரியம் தோட்டக்கலை ஆசிரியர் மற்றும் வேளாண் ஆசிரியர்கள் தவிர்த்து அனைவரும் தேர்வு எழுதி Pass செய்தால் தான் நிரந்தர பணிபுரிந்துகொள்ளுங்கள் ஆனால் அரசு நினைத்தால் எதுவும் செய்யலாம்.

    ReplyDelete
  2. Sir b.sc b.ed cs ku exam tet trb nu yedhum illaye sir

    ReplyDelete
    Replies
    1. Unnaiya yaru pa pg Panna veandam nu sonndhu

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி