10,12-வது தேர்ச்சியா. மாதம் ரூ.25,000 சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க..! - kalviseithi

Mar 17, 2021

10,12-வது தேர்ச்சியா. மாதம் ரூ.25,000 சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க..!

 


இந்திய விமானப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.


பணி: Mess Staff, MTS, Laundryman, Cook, Painter


காலிப்பணியிடங்கள்: 257


கல்வி தகுதி: 10, 12 தேர்ச்சி


சம்பளம்: ரூபாய் 25 ஆயிரம்


கடைசி தேதி: 21.03.2021


மேலும் விவரங்களுக்கு https://indianairforce.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

1 comment:

  1. இந்த இணையதள முகவரியில் அறிவிப்பு ஒன்றும் இல்லையே இது உண்மையா admin

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி