2010 ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணி இழந்த பட்டதாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு!!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2021

2010 ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணி இழந்த பட்டதாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு!!!!

 

வணக்கம். நாம் 2010 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணி நியமனத்திற்காக காத்திருந்தபோது 2011ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் காரணமாக நாம் பணி வாய்ப்பினை இழந்தோம். மேலும் நமது உரிமையை நிலைநாட்டிட நீதிமன்றம் வரை சென்றோம். நீதிமன்றம் நமக்கு சாதகமான தீர்ப்புகளை வழங்கிய போதும், இந்த அரசு நமக்கான உரிமையை தர மறுத்தது. ஆகவே  நமது வழக்கை  மீண்டும் வக்கீல் நளினி சிதம்பரம் மூலமாக ரிஓபன் செய்யப்பட உள்ளதால் பணி இழந்த பட்டதாரி ஆசிரியர்கள் கீழ்கண்ட மொபைல் நம்பரில் தொடர்பு கொள்ளவும். "மிகமிக அவசரம்"


Kumar :- 6374938284
Raja :- 94427 99974

15 comments:

  1. TET 2013 la 99 mark paper2la edutha nan cv poi vandha piragu judge nagamuthu.voda udhavadha judgement.ala 2nd result vandhuchu, "not within cutoff"
    Annaiku than nan en vazhkaila pass ana examku azhudhen...
    Enna madhiri 5000+ per merit.la vandhavan select agama azhudhu irupaan. Maths major.
    +2 80.76, ug 76.92% b.Ed 70.08% TET 99 range weightage 80 formula weightage 68.92 idhula en thappu enna?? Internal mark.La pass agala. Ug and b.Ed Madras university.la padichen. 2016la kuda TET pass pannavangaluku puriyala, andhamma anudhapa alaila jeichiduchu. Neenga seiveergala.nu kettu kettu... Indha thadava senjirunga...

    ReplyDelete
  2. Replies
    1. 2013ku posting tha nu kekala. ini yarum posting poga poradhu illa.nu sonnen.

      Delete
  3. Tet pass pannavanga arivali na senior govt teacher tet pass pannamaleye centum results kodukalaya tet pass anavanga other teachers kevalama pesatha ga we are all teachers tet pass analum akatiyum job namakku Iruka athukana vaipu yarykume tharala

    ReplyDelete
    Replies
    1. Correcta sonninga.ellathukum velai vaipu kidaikum atharku theerivu oru viral puratchi I.e election dmk win election nammaku ellarukum govt velai kidaikum.

      Delete
  4. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன்,
    உங்கள் பிரச்சினை தீர்த்து
    வைக்கப்படும்,
    ஆம்,
    பிஜேபி வழிகாட்டலும்,
    கல்வித்துறை,தனியார்மயம்
    ஆக்கபட்டுவிடும்,
    அப்புறம் நீங்க
    SOUND KUDUPPINGA

    ReplyDelete
  5. Intru tet case chennai high court ill nadaiperukirathu....tn government kondu vantha go 149 rathu seiya padumaa?

    ReplyDelete
  6. Pls Nalini Chidambaram oru kedu kettava 2013 above 90 candidate ku Ava than case eduthu govt Kitta 20laksh vangittu case thokka moola karanam so avala nambatheenga pls

    ReplyDelete
    Replies
    1. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களும் அவரை சென்று பார்த்து இருக்கிறார்கள்,,,,success செய்து தருவதாக கூறி இருக்கிறார்

      Delete
    2. நளினி சிதம்பரம் அவர்கள் தான் உடற்கல்வி ஆசிரியரகளுக்கு success செய்தார்கள்

      Delete
  7. 2010Dted verification finished but government changed no posting

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி