தமிழகத்தில் அடுத்த முதல்வர் யார்? புதியதலைமுறை கருத்துக்கணிப்பு வெளியீடு. - kalviseithi

Mar 22, 2021

தமிழகத்தில் அடுத்த முதல்வர் யார்? புதியதலைமுறை கருத்துக்கணிப்பு வெளியீடு.

 Live News

தமிழகத்தில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியினை அமைக்கப்போவது யார்?  புதியதலைமுறை தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.


வரும் சட்டப் பேரவைத் தேர்தலிில் எந்தக் கட்்சிக்கு வாாக்களிப்பீர்கள்?

Puthiyathalaimurai Poll Result Live - View here...


அதன்படி எந்த கூட்டணி ஆட்சியினை அமைக்கும் எனதெரிவித்து வருகிறது.


34 comments:

 1. தனியார் பள்ளி ஆசிரியர்கள்
  அனைவரும் திமுகவுக்கு ஓட்டு.. போடனும்

  இதுவரை அதிமுக எந்த உதவியும்... இல்லை.
  வேலை வாய்ப்பும் போடல
  10. மாதம் சம்பளம் இல்லாமல் அவதி படும் நிலை புரியுமா .....

  ReplyDelete
  Replies
  1. 40வயதைக் கடந்த ஆசிரியர் பயிற்சி பெற்ற யாருக்கும் வேலை இல்லை.
   தகுதி தேர்வு எழுதி 7 ஆண்டு களாக வேலை இல்லை. 33 வயதில் இருந்து 40 ஆனது தான் மிச்சம். அனைத்து வகையான வேலைகள் தொகுப்பு ஊதியம் மூலம் மட்டுமே நிரப்பி, ஏழைகள் ஏங்கிய வேலை வாய்ப்பு பறிபோனது. நிதி இல்லை என்று கூறி கோடி கோடியாக குவித்து வைத்துக்கொண்டு வலம் வரும் அமைச்சர்கள்.

   Delete
 2. தனியார் பள்ளி ஆசிரியர்கள்
  அனைவரும் திமுகவுக்கு ஓட்டு.. போடனும்

  இதுவரை அதிமுக எந்த உதவியும்... இல்லை.
  வேலை வாய்ப்பும் போடல
  10. மாதம் சம்பளம் இல்லாமல் அவதி படும் நிலை புரியுமா .....

  ReplyDelete
 3. தனியார் பள்ளிக்கு திமுக அதிமுக அரசு உதவாது.
  வீண் கனவு கானதிர்கள்

  ReplyDelete
 4. #திமுக 10 வருடம் முன்பு ஆட்சியை விட்டு போகும் போது தமிழகத்தின் நிலை*

  1) *18 மணி நேர மின்வெட்டு*

  2) *டிரான்ஸ்போர்ட் நஷ்டம்*

  *பஸ்ஸை டிப்போவை அடகுவைத்து டீசல் வாங்க வேண்டிய நிலை*

  3) *மின்சார கிரிட் இல்லாமல் காற்றாலை மின்சாரம் கொள்முதல் செய்யமுடியாமல் வீணானது*

  4) *நில ஆக்ரமிப்பு*

  5) *கட்டபஞ்சாயத்து*

  6) *போலீஸ் ஸ்டேசனில்*

  *நான் திமுக கவுன்சிலர் கேஸை இப்படி அப்படி போடு மிரட்டல்*

  7) *ரௌடியிசம் அடிதடி கொள்ளை கொலை*

  8) *மாவட்டந்தோறும்*

  திமுக குறுநிலமன்னர்கள்

  மக்கள் குடும்ப கும்மாளம்

  9) *ஒரே பாராட்டு மழை*

  கலைஞர் வல்லவர் நல்லவர்

  என

  சினிமா துறை முதல்

  உள்ளூர் கரகாட்டகோஷ்டி வரை

  10) *சென்னையை* ஸ்டாலினும்

  *மதுரையை* அழகிரியும் ஆண்டார்கள்

  *டெல்லியை*
  கனிமொழியும் ராசாவும் ஆண்டார்கள்

  11) *எதை தொட்டாலும் ஊழல்*
  லஞ்சம் லாவன்யம்

  12) *சொத்துகளை மிரட்டி உருட்டி வாங்கிய கொடுமை*

  13) *இலங்கை தமிழரை நம்பவைத்து*

  சோனியாகிட்ட சொல்லி போரை முடிக்கிறேன் சரண்டையாதே என உருட்டி ஒரு இனத்தையே கொன்ற அவலம்

  14) *தமிழக மீனவர்கள் தினசரி படுகொலை*

  படகு பறிமுதல்

  15) *சினிமா துறையை தன் ஆக்டோபஸ் கரங்களால்*

  கருணாநிதி குடும்பம் ஆட்கொண்ட கொடுமை

  16) *தயாநிதி கலாநிதி மாறன் BSNL லை காலி செய்த கொடுமை*

  17) *தினகரன் பேப்பர் கம்பெனி எரிப்பு*

  கொலை

  18) *30% கமிஷன் எல்லா துறைகளிலும் ஊழல்*

  19) *ஏரிகள் ஆறுகள் குளங்கள் ஆக்ரமிப்பு கோவில்சொத்துகள் சிலைகள் கொள்ளை*

  20) *கலைஞர் குடும்பம் கிழவி முதல் குழந்தை வரை தொழிலதிபர்கள் பங்குதாரார்கள்*

  21) *எந்த கம்பனி கருணாநிதி ஆட்சியில் தொடங்கினாலும் அதில்*

  அவர. குடும்ப உறுப்பினர் பினாமி பங்கு தரம்

  22) *கருணாநிதி*

  பினாமி சாரயகம்பெனிகள்

  கல்லூரிகள்

  23) *தப்பு தவறு அடிதடி அராஜகம் வைப்பாட்டி வைத்திருப்பவனே தலைவன் என்ற நிலைக்கு வந்தது*

  24) *கலைஞர் காப்பீடு என்ற ஒன்றை தொடங்கி அதில் ,தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு வழங்கி*

  மெஹா ஊழல்

  25) *குடும்பமே கட்சி கட்சியே குடும்பம்*

  என்ற குடும்ப ஆட்சி

  *வேதனை சோதனை*

  இதை தமிழன் மறந்துவிடுவானானால் அடுத்து கஷ்டப்படப்போவது தமிழனே.

  உங்கள் ஓட்டு சிந்திப்பீர் மக்களே🙏

  ReplyDelete
  Replies
  1. முன்பே கூறினேன் ராஜேஷ் aiadmk IT wing

   Delete
  2. பிரதர் நீங்க எந்த wing?

   Delete
  3. என்ன தான் கூறினாலும் தனியார் பள்ளி ஆசிரியர்களின் வயிற்றில் ஈரத்துணி போட்ட ெருைமை அதிமுக வையே சாரும். ஆதலால் தனியார்ப் பள்ளி ஆசிரியர்கள் அதிமுகவுக்குப் ஒட்டுப் போடுவது கடினம். அவர்கள் வேறு கட்சிகளுக்கு வாக்களித்து அதனால் ஓட்டுக்கள் பிரிய வாய்ப்பிருக்கிறது. பள்ளி ஆசிரியர்கள் என்றில்லை, தனியார் கல்லூரி ஆசிரியர்களின் மனநிலையும் இதுதான். தேர்வுகள் ரத்து, பள்ளி கல்லுாரிகள் மூடல், ஆசிரியர்களின் ஊதியம் குறித்து அரசின் கண்டுகொள்ளாமை, இவை யாவும் வரும் ேர்தலில் எதிரொலிக்கும். மேலும் லாக்டவுனினால் தனது வாழ்வாதாரத்தினை இழந்த மக்கள் தமது அடிமனதில் மத்தியில் ஆளும் பி.ஜே.பி மீதும் அதன் கூட்டணிக்கட்சியான அதிமுக மீதும் வெறுப்பில் உள்ளனர். இவையாவும் ஓட்டுக்கள் பிரிந்து அதன் மூலம் அதிமுக தோல்வி அடைய காரணமாய் அமையலாம்.

   Delete
  4. Rajesh summa payasaye pesitu irukatheenga admk third time vantha rompa thimiru eridum so dmk varattum enna panranga nu parpom

   Delete
  5. இது மாதிரி ஆதார‌ம‌ற்ற‌ குற்ற‌ச்சாட்டுக‌ளைக் கூறுவ‌து உண்மையானால் ஏன் உங்க‌ள் ஆட்சியில் இத்த‌னை வ‌ருட‌ங்க‌ளாக‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌வில்லை...

   அப்ப‌டியெனில் நீங்க‌ளும் இத‌ற்கு உட‌ந்தையா?...

   ஐயா...அப்ப‌டியே ப‌த்து வ‌ருட‌ அதிமுக‌ - பாஜ‌க‌ பினாமி அர‌சாங்க‌த்தில் ந‌ட‌ந்த‌ அராஜ‌க‌ங்க‌ளைப் ப‌ட்டிய‌லிடுங்க‌ள்...

   த‌மிழ‌க‌த்தையே தாரை வார்க்கும் த‌ர‌ங்கெட்ட‌ ஆட்சியைத் துடைத்தெறிவோம்...

   Delete
  6. கொரோனாவுக்கு லாக்டவுன் போட்டுட்டு அப்போதெல்லாம் பல மக்கள் தங்களின் வாழ்வாதாரம் இல்லாமல் நடுரோட்டில் தவித்தபோது என்ன செய்தது இந்த அதிமுக அரசு

   Delete
  7. Rajesh asiriyar kal arasu uliyarkal uku dmk achila onum seiyalanu ungalal sola mutiyala parunga ungal periya patiyalil ungalal sola mutiyathu

   Delete
  8. Asiriyar lla arasu uliyarkal uku dmk achila yena pathipu athi solvum

   Delete
 5. Dmk is 1000 times better than admk vote only for dmk

  ReplyDelete
 6. 10varushama admk saptathu pothum inum 5 varusam dmk sapadatum, orutharea 15 varusama sapidanuma?

  ReplyDelete
 7. காலம் மாறினால் காட்சிகளும் மாறும்,,,,மனிதர்களும் மாறுகிறார்கள். யாரும் பலன் இல்லாமல் ஆசைபடுவது இல்லை,,,,,விடிந்தாலும் சரி,,,, தொடர்ந்தாலும் சரி,,,,,தேர்வு எழுதி விட்டு பணி நியமனத்திற்கு காத்திருப்பவர்களுக்கு பணி நியமனம் செய்யுங்கள்,,,,

  ReplyDelete
 8. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

  ReplyDelete
 9. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

  ReplyDelete
 10. தமிழ் நாட்டில் படித்தவர்களுக்கு தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை என்று நீதிமன்றத்தில் சொன்ன பிறகும் பணி நியமனம் தராமல் இருப்பது ஏன்?

  ReplyDelete
 11. எங்கள் மனஉளைச்சளுக்கு காரணமாக இருந்தவர் ஒரு நாள் அனுபவித்து ஆகனும்

  ReplyDelete
 12. Private teacher's oda sabam ungala(admk) summa vidathu....
  All private teachers vote for DMK

  ReplyDelete
 13. TET 2013 la 99 mark paper2la edutha nan cv poi vandha piragu judge nagamuthu.voda udhavadha judgement.ala 2nd result vandhuchu, "not within cutoff"
  Annaiku than nan en vazhkaila pass ana examku azhudhen...
  Enna madhiri 5000+ per merit.la vandhavan select agama azhudhu irupaan. Maths major.
  +2 80.76, ug 76.92% b.Ed 70.08% TET 99 range weightage 80 formula weightage 68.92 idhula en thappu enna?? Internal mark.La pass agala. Ug and b.Ed Madras university.la padichen. 2016la kuda TET pass pannavangaluku puriyala, andhamma anudhapa alaila jeichiduchu. Neenga seiveergala.nu kettu kettu... Indha thadava senjirunga...

  ReplyDelete
 14. 2017 TET PASS but no job. I support DMK👍

  ReplyDelete
 15. Nan mansur aliganukku aadharavu tharuvan.

  ReplyDelete
 16. TET candidates full ah DMK vote podanum. Namakku posting podatha intha ADMK padu tholvi adaiyanum...

  ReplyDelete
 17. 50முதல் 60 வயது ஆகியும் சீனியாரிட்டி படி வேலைவாய்ப்பு வழங்க முடியவில்லை ஆனால் அரசு வேலைவாய்ப்பு வயது தகுதி 40வயது வேலைவாய்ப்பு அலுவலகத்தை மூடுவது நல்லது ஏன் இந்த அலுவலகம் தேவையில்லா சம்பளம் செலவு.

  ReplyDelete
 18. வட்டார ,மாவட்ட கல்வி அலுவலகம் மூலமாக தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வங்கி கணக்கில் சம்பளம் வழங்க புதிய அரசே கோருவோம்!!!


  கொரோனா போன்ற சூழல் ஏற்படும் என்று தான் 6 மாத சம்பள தொகை வங்கி வைப்பு வைத்தால் மட்டுமே தனியார் பள்ளி அங்கிகாரம் வழங்கப்படுகிறது...

  ஆனால் இவர்கள் நம் உழைப்பை சுரண்டினர்...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி