இரண்டாம் கட்ட பயிற்சியில் கலந்து கொள்ளாதவர்களுக்கு மட்டுமே 03.04.2021 தேர்தல் பயிற்சி - CEO PROCEEDING - kalviseithi

Apr 1, 2021

இரண்டாம் கட்ட பயிற்சியில் கலந்து கொள்ளாதவர்களுக்கு மட்டுமே 03.04.2021 தேர்தல் பயிற்சி - CEO PROCEEDING

விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட பயிற்சியில் கலந்து கொள்ளாதவர்களுக்கு மட்டுமே 03.04.2021 அன்று நடைபெறும் திருப்புதல் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் மேலும் விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் 2 Ballot பயன்படுத்தப்பட உள்ளதால் அத்தொகுதிக்கு நியமனம் செய்யப்பட்ட Presiding Officer மட்டுமே திருப்புதல் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் உத்தரவு.No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி