Just Now : சேமிப்புகளுக்கான வட்டி குறைப்பு அறிவிப்பு வாபஸ் - மத்திய அரசு - kalviseithi

Apr 1, 2021

Just Now : சேமிப்புகளுக்கான வட்டி குறைப்பு அறிவிப்பு வாபஸ் - மத்திய அரசு

 


நேற்று அறிவிக்கப்பட்ட சேமிப்புகளுக்கான வட்டி குறைப்பு அறிவிப்பு தவறாக வெளியிடப்பட்டுள்ளது. அது திரும்ப பெறப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள வட்டி விகிதங்களே சிறு சேமிப்புகளுக்கு தொடரும் என மத்திய நிதி அமைச்சர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பு :



2 comments:

  1. இங்கதான் அப்படின்னா,அங்கேயுமா?

    ReplyDelete
  2. திருடர்கள் மத்தியில் ஆட்சியில் இருக்கின்றனர்.திருட்டு நாய்கள் தமிழ் நாட்டை ஆள்கின்றனர். அவர்களின் எலும்புத் துண்டுகள் இவர்களுக்கு தேவை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி