முதலமைச்சர் கோவிட் 19 காப்பீட்டு திட்டத்தின் கீழ் இணைந்துள்ள தனியார் மருத்துவமனைகள் (மாவட்டம் வாரியாக) pdf file - kalviseithi

May 18, 2021

முதலமைச்சர் கோவிட் 19 காப்பீட்டு திட்டத்தின் கீழ் இணைந்துள்ள தனியார் மருத்துவமனைகள் (மாவட்டம் வாரியாக) pdf file

தமிழக அரசு, பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ், இந்த கோவிட்-19-ஐ பட்டியலிடப்பட்ட நோயாக அரசிதழில் அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது இந்தத் தொற்றுப் பரவலின் நிலையைக் கருத்தில் கொண்டு, இதற்கு சிகிச்சை மேற்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.

Covid 19 Private Hospital free treatment List ( pdf ) - Download here...

 மாவட்டம் வாரியாக பட்டியல் :

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி