கொரோனா சிகிச்சைக்காக 2DG எனும் புதிய மருந்து வெளியீடு. - kalviseithi

May 17, 2021

கொரோனா சிகிச்சைக்காக 2DG எனும் புதிய மருந்து வெளியீடு.

தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ 2DGvகொரோனா மருந்து அறிமுகம் செய்யப்பட்டது.


2DG கொரோனா மருந்தை தயாரித்து மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் 2DG மருந்தை அறிமுகம் செய்து வைத்தார்.


2DG கொரோனா மருந்தைத் தண்ணீரில் கலந்து நோயாளிகள் குடிக்கலாம்.


கொரோனா நோயாளிகள் விரைவில் அதிலிருந்து மீள முடியும் என அறிவிப்பு.

1 comment:

  1. பயன்பாட்டிற்க்கு எப்ப வரும் என்பது தான் மிக பெரிய கேள்வி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி