பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளராக காகர்லா உஷாவை நியமித்து தமிழக அரசு உத்தரவு. - kalviseithi

May 25, 2021

பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளராக காகர்லா உஷாவை நியமித்து தமிழக அரசு உத்தரவு.

 

பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளராக காகர்லா உஷாவை நியமித்து தமிழக அரசு உத்தரவு.


பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் , உயர்க்லவித்துறை முதன்மை செயலாளராக நியமனம்.


தமிழகத்தில் 21 ஐ.ஏ.எஸ் . அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.


3 comments:

  1. நீங்கள் வந்தாவது ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 3 வருடமாக கடப்பில் கடக்கும் சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. பள்ளிகளில்(உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்) சிறப்பாசிறியர்கள் நியமனத்தில் டி.டி.சி(ஓவியம்);டி.டி.சி(இசை);டி.டி.சி(தையல்) படித்தவர்களுக்கு பணிநியமனம் வழங்குவது போல் டி.டி.சி(விவசாயம்) படித்தவர்களுக்கும் பணி வாய்ப்பு வழங்குமாறு இருகரம் கூப்பி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி