"கல்வித் துறை ஆணையர் பணியிடம் ரத்து?" - புதிய ஆணையர் நியமனம் இல்லை... காணொளி - kalviseithi

May 5, 2021

"கல்வித் துறை ஆணையர் பணியிடம் ரத்து?" - புதிய ஆணையர் நியமனம் இல்லை... காணொளி

5 comments:

 1. தமிழக முதல்வராக மே 7ல் பதவியேற்க உள்ள திமுக தலைவர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் நல சங்கம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்
  திமுக முன்னாள் தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சரும் அய்யா மு.கருணாநிதி அவர்கள் கொண்டுவந்த சிறப்பான திட்டங்களில் ஒன்று சமசீர் கல்வி.
   கடந்த அரசின் ஆட்சியில் இத்திட்டம் நிறுத்தப்பட்டது இத்திட்டத்தை திரும்ப கொண்டு வந்து கணினி அறிவியல் படத்தை 5ம் வகுப்பு முதல் தனி படமாக நடைமுறை படுத்தி வேலையின்றி தவிக்கும் 67,000 மேற்பட்ட கணினி பட்டதாரிகளை தகுதியின் அடிப்படையில் வேலையில் அமர்த்தி அவர்கள் வாழ்வாதாரத்தை பேணி காத்திட வேண்டுகிறோம்.

   மேலும் கணினி ஆய்வக உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்பவும் தாங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
  புதிதாக முதலமைச்சராக பதவியேற்கும் தங்கள் பணி பல ஆண்டுகள் தொடர எங்களின் ஒத்துழைப்பும் வாழ்த்துக்களும் என்றும் தங்களுக்கு உண்டு என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்.
  மிக்க நன்றி.

  அன்புடன்
  சை.புருஷோத்தமன்
  மாநில இணை செயலாளர்.
  பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் நசங்கம். FB: பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள்
  http://bedcstn.blogspot.com


  ReplyDelete
 2. Special teacher PET drawing tailoring tamil medium posting podunga sir

  ReplyDelete
 3. 2019 PGTRB தேர்வில் பின்னடைவு பணியிடங்களில் தவறான இடஒதுக்கீட்டு முறைகளால் பாதிக்கப்பட்ட 99 ஆசிரியர்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பணிநியமனம் வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  ReplyDelete
 4. இப்போதாவது சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

  ReplyDelete
 5. Sir....Pls add my number 2013 tet pass group 8122141183

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி