பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொறுப்பு ஏற்ற நிகழ்வு - kalviseithi

May 7, 2021

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொறுப்பு ஏற்ற நிகழ்வு

தமிழகத்தில் புதிதாக ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில்  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார் , அதன் நிகழ்வுகள்..... 


34 comments:

 1. வாழ்த்துக்கள் ஐயா

  ReplyDelete

 2. ஆசிரியர் தகுதித் தேர்வில் 2013,2017,2019 என அனைத்து வருடங்களிலும் வெற்றி பெற்று உள்ள அனைத்து ஆசிரியர்களையும் கலந்து தான் பணிநியமனம் செய்யப் போகிறார்கள். ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையாகக் கொண்டோ அல்லது ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற வருட சீனியாரிட்டி அடிப்படையாகக் கொண்டோ பணிநியமனம் பணிநியமனம் செய்யப் போவதில்லை
  2013,2017,2019 அனைவரையும் கலந்து பி.எட் எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி அடிப்படையாகக் கொண்டு பணிநியமனம் செய்யப் போகிறார்கள் என்று தெரியவருகிறது
  பி.எட் எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி (ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே)
  தமிழ்
  SC- 02/07/1996
  ST- 19/07/2007
  BC - 13/07/1989
  BCM -22/05/1995
  MBC -08/07/1986
  ENGLISH
  SC- 15/03/2007
  SCA- 30/08/2007
  BC - 11/12/1986
  BCM -12/05/2004
  MBC -24/07/2007
  MATHS
  SC- 27/06/2007
  BC - 14/08/1991
  BCM -23/04/2001
  MBC -13/08/1991
  PHYSICS
  SC- 04/09/2002
  SCA- 09/12/2009
  BC - 17/08/1988
  BCM -30/09/1992
  MBC -25/06/1990
  CHEMISTRY
  BC - 29/08/1988
  BCM -07/09/1992
  MBC -10/06/1991
  HISTORY
  SC- 22/01/1993
  SCA- 03/09/2007
  BC - 24/04/1987
  BCM -07/01/1993
  MBC -29/06/1980
  BOTANY
  SC- 06/05/1996
  BC - 07/04/1987
  BCM -04/05/1993
  MBC -13/08/1991
  ZOOLOGY
  SC- 22/02/2010
  SCA- 19/09/2008
  BC - 11/07/1984
  BCM -01/08/1981
  MBC -18/08/1988
  இந்த சீனியாரிட்டி அடிப்படையாகக் கொண்டு இதன் பின்னர் உள்ளவர்களுக்கு ஆசிரியர் பணிநியமனம் VACANCY படி பணிநியமனம் நடைபெறும். இதில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்கப்படும். இதில் சிறிது மாற்றம் இருக்கும்.
  அந்தந்த major subject la tet pass pannavankalukku mattum மேற்கண்ட சீனியாரிட்டிக்கு பின்னர் உள்ளவர்களுக்கு ஆசிரியர் பணிநியமனம் நடைபெறும்

  ReplyDelete
 3. Neenga enna kalvi amaichara🤣

  ReplyDelete
 4. Any details about no of vacancies sir

  ReplyDelete
 5. All is well luusuuuu pola...

  ReplyDelete
 6. It's your guess bro am I right?...It won't happen,trust me

  ReplyDelete
  Replies
  1. No posting this year only fill the surplus posting

   Delete
  2. Ivar adutha kalvi amaichar.. 🤣🤣

   Delete
 7. This year only concentration will be 7000 surplus posting..may be next year new posting..

  ReplyDelete
 8. முதலில் 2010 ல் கலைஞர் ஆட்சியில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை பணியமர்த்தவும்

  ReplyDelete
 9. No chance Mr. Jai. Tet g. O cancel
  agathu

  ReplyDelete
  Replies
  1. இது திமுக ஆட்சி நீ என்ன Directer ரா

   Delete
 10. கடந்த 10 வருடங்களாக நிரப்ப படாமல் உள்ள மேல்நிலை பள்ளி 600 தொழிற் கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புமாறு கேட்கிறோம்

  ReplyDelete
 11. தேர்தல் அறிக்கை
  முதல் தலைமுறை பட்டதாரிக்குப் பணி.

  ReplyDelete
 12. பணியில் முன்னுரிமை

  ReplyDelete
 13. First ,2023 ku 8000 posting conform

  ReplyDelete
 14. First2013 ku 8000 posting fill pannunga next other only

  ReplyDelete
  Replies
  1. Already 20000 posting pottathu pothaathaaaaaa.... Perasai pudicha peyigalaaaaaaa...

   Delete
  2. S.correct sir peraasaithan

   Delete
 15. When pg trb examwill come sir

  ReplyDelete
 16. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

  ReplyDelete
 17. In pg trb exam please give teaching experience marks plus employment card weightage marks.

  ReplyDelete
 18. In pg trb exam please give marks for teaching experience then for employment card experience marks.

  ReplyDelete
 19. 2013 tet pass WhatsApp group form pannunga pls next korikkai vaikkalam

  ReplyDelete
 20. 2013 tet pass English mark 87 this is my WhatsApp number 6382366035

  That time is last chance

  ReplyDelete
 21. Transfer counselling nadathunga

  ReplyDelete
 22. 50% should be filled through seniority

  ReplyDelete
 23. எப்போதும் திமுக ஆட்சியில் நான்கு ஆண்டுகள் கழித்து ஆட்சி முடிவுக்கு வரும்போது தான் பணியிடங்கள் நிரப்பப்பட்டது.

  ReplyDelete
 24. ஐயா அன்பில் மகேஷ் கல்வி துறை அமைச்சர் அவர்களே,,,,நான் ஒரு முறை நாகப்பட்டினத்தில் பார்த்து இருக்கிறேன்,,,உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு ரசிகர் மன்றம் இருக்கும் போது உங்கள் புகைப்படம் பேனரில் இருக்கும்,,,,பார்பதற்கு முதலமைச்சர் அவர்கள் போன்று இருந்தீர்கள்,,,,நீங்களும் உங்கள் நண்பரும் சகோதரர் போன்று தெரிந்தது ,, கருணாநிதி ஐயா அவர்களுக்கும் நீங்கள் அழுததை டிவியில் பார்த்தேன்,,,ஆரம்பத்திலிருந்து நீங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நன்றியாக உள்ளவர்,,,இன்று அண்ணா நூலகத்திற்கு சென்ற மாதிரி ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பல வருடமாக காத்திருக்கும் பட்டியலில் உள்ள ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம் செய்யுங்கள்,,,,சிறப்பாசிரியர்கள் தமிழ் படித்தவர்களுக்கு 20% முன்னுரிமை கொடுங்கள் என்று நீதிமன்றத்தில் சொன்ன பிறகும் பணி நியமனம் தராமல் இருபது கஷ்டமாக உள்ளது

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி