Breaking Now : தவறு செய்தால் பணி நீக்கம் - முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 10, 2021

Breaking Now : தவறு செய்தால் பணி நீக்கம் - முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை.

 


* தங்கள் துறைகளில் பதவி உயர்வு,  பணி மாறுதல் வெளிப்படையாக இருக்க வேண்டும். 


* 10 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இல்லாத நிலையில் மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும். 


* புள்ளி விவரங்கள் அனைத்தையும் தயாராக வைத்திருக்க வேண்டும். 


* தவறு செய்தால் பணி நீக்கம் செய்யப்படுவர் என முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை.


25 comments:

  1. அருமை அருமை தலைவா

    ReplyDelete
  2. இது கேட்க நல்லா இருக்கிறது

    ReplyDelete
  3. மிகத்தேவை தலைவா.....தவறுகள் தலைகுணியட்டும்.

    ReplyDelete
  4. Kalvi seithi fraud logo ல பணி நியமணம் அப்டின்னுோட்ருகே அதோட்டியா நீ? ப்ராடு

    ReplyDelete
  5. நீர் தவறு செய்தால்.

    ReplyDelete
    Replies
    1. நீர் வெறும் சாமியா..இல்லை சுப்ர‌ம‌ணிய‌ சாமியா..ந‌ல்ல‌ன‌வ‌ற்றைப் பாராட்ட‌க் க‌ற்றுக் கொள்ளுங்க‌ள்..

      Delete
  6. நீர் தவறு செய்தால்.

    ReplyDelete
  7. அவ‌ரும் அமைச்ச‌ர் தான் என‌வே இந்த‌ உத்த‌ர‌வு அவ‌ருக்கும் பொருந்தும்..ந‌ல்ல‌வ‌ற்றை பாராட்டக் க‌ற்றுக் கொள்ளுங்க‌ள்..

    ReplyDelete
  8. முதல்வர் ஐயா வணக்கம் 🙏 நல்ல உத்தரவு தொடர்ந்து கண்காணித்து செயல்படுத்துங்கள். தமிழ்நாடு தலை வணங்கும் 🙏 நன்றி

    ReplyDelete
  9. 5 years it's been 5 days only let's see but congratulations for the words

    ReplyDelete
  10. ஐயா சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  11. Tet exam Varuna? Varatha C.M Sir

    ReplyDelete
  12. Trb அறிவொளி sir அவர்களே எப்போது தான் சிறப்பாசிரியர்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு பணி நியமனம் செய்ய போகிறீர்கள்

    ReplyDelete
  13. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  14. முதலில் இலட்சம் வாங்கும் மனிதாபிமானம் இல்லாத மிருகங்களையும் ஒழிக்க வேண்டும்_ஐயா. நன்றி.

    ReplyDelete
  15. Appo conform2013batch ku posting in8000 vacancy

    ReplyDelete
    Replies
    1. Ravi sir paper 1 how many vacancy iruky

      Delete
    2. Ennangada ungalukkey posting potta 2017 2019 lam nakkikinu poradha pongada suyanavadhingla

      Delete
  16. வேட்டி கட்டிய ஜெயலலிதா வாழ்க.

    ReplyDelete
  17. வேட்டி கட்டிய ஜெயலலிதா வாழ்க.

    ReplyDelete
  18. அம்மா ஆட்சி தொடருட்டும்

    ReplyDelete
  19. 2019 PGTRB தேர்வில் பின்னடைவு பணியிடங்களில் தவறான இடஒதுக்கீட்டு முறைகளால் பாதிக்கப்பட்ட 99 ஆசிரியர்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பணிநியமனம் வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி