முதல்வரின் 4 தனி செயலாளர்களுக்கான துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
யார் யார்க்கு என்ன துறைகள்?
* உதயச்சந்திரனுக்கு பள்ளிக்கல்வி, உயர்கல்வி , உள்துறை , தொழில்துறைஒதுக்கீடு.
* நிதி, உணவு, மருத்துவம், போக்குவரத்து, நெடுஞ்சாலை - உமாநாத்துக்கு ஒதுக்கீடு.
* வருவாய், சட்டம், முதல்வர் அலுவலக நிர்வாகம் , கூட்டுறவு - சண்முகத்துக்கு ஒதுக்கீடு.
* சமூகநலன், கால்நடை, சுற்றுச்சூழல், சுற்றுலா, MSME - அனுஜார்ஜ்க்கு ஒதுக்கீடு.
திறமைவாய்ந்த IAS அதிகாரிகளுக்கு பொறுப்பு கொடுத்து நினைவுகூர்ந்த தமிழினத் தலைவருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதிறமைக்கு மதிப்பு கொடுத்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு துறைகளை ஒதுக்கிய தமிழின தலைவர் முதலமைச்சர் அவர்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
ReplyDeleteகனி நல்லதே நடக்கும்
ReplyDeleteஅது "இனி" இல்ல !?
Deleteஇனி நல்லதே நடக்கும்
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா.
ReplyDeleteCongratulations
ReplyDeletePlease, employment seniority
ReplyDeleteP E T job employment seniority basis
ReplyDeleteTet pass empolyment seniorty
ReplyDelete