Flash News : முதல்வரின் 4 தனி செயலாளர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு! உதயச்சந்திரனுக்கு பள்ளிக்கல்வி, உயர்கல்வி ஒதுக்கீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 11, 2021

Flash News : முதல்வரின் 4 தனி செயலாளர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு! உதயச்சந்திரனுக்கு பள்ளிக்கல்வி, உயர்கல்வி ஒதுக்கீடு.

 


முதல்வரின் 4 தனி செயலாளர்களுக்கான துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. 


யார் யார்க்கு என்ன துறைகள்?

  * உதயச்சந்திரனுக்கு பள்ளிக்கல்வி,  உயர்கல்வி  , உள்துறை , தொழில்துறைஒதுக்கீடு.


* நிதி,  உணவு, மருத்துவம்,  போக்குவரத்து,  நெடுஞ்சாலை - உமாநாத்துக்கு ஒதுக்கீடு.


* வருவாய்,  சட்டம்,  முதல்வர் அலுவலக நிர்வாகம் , கூட்டுறவு - சண்முகத்துக்கு ஒதுக்கீடு.


* சமூகநலன்,  கால்நடை,  சுற்றுச்சூழல்,  சுற்றுலா,  MSME - அனுஜார்ஜ்க்கு ஒதுக்கீடு.

10 comments:

  1. திறமைவாய்ந்த IAS அதிகாரிகளுக்கு பொறுப்பு கொடுத்து நினைவுகூர்ந்த தமிழினத் தலைவருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. திறமைக்கு மதிப்பு கொடுத்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு துறைகளை ஒதுக்கிய தமிழின தலைவர் முதலமைச்சர் அவர்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

    ReplyDelete
  3. கனி நல்லதே நடக்கும்

    ReplyDelete
  4. இனி நல்லதே நடக்கும்

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  6. P E T job employment seniority basis

    ReplyDelete
  7. Tet pass empolyment seniorty

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி