Flash News : பள்ளிக்கல்வி துறைக்கு புதிய ஆணையர் நியமனம் - தமிழக அரசு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2021

Flash News : பள்ளிக்கல்வி துறைக்கு புதிய ஆணையர் நியமனம் - தமிழக அரசு.


புதிய அரசு பதவியேற்று பல்வேறு  ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுவரும் நிலையில் பள்ளிக்கல்வி துறைக்கு புதிய ஆணையராக நந்தகுமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.




31 comments:

  1. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அவர்களுக்கு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete
  2. Computer science ku job kudunga

    ReplyDelete
  3. நான்கு வருடமாக காத்திருந்திருக்கும் சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  4. உங்கள் பெயரில் மொழியை வைத்துக் கொள்கிறீர்கள்,,,,விரைவில் சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  5. 2013 tet passed candidate job kudungha sir

    ReplyDelete
  6. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் pending posting fill pannunga

    ReplyDelete
  7. அரசே நிதி நெருக்கடில சிக்கி தவிக்குது...இப்போதைக்கு பணி நியமனம் வாய்ப்பு இல்லை

    ReplyDelete
    Replies
    1. இப்போது சம்பளம் வேண்டாம். Job conform ana pothum

      Delete
  8. அன்பில் மகேஷ் கல்வி துறை அமைச்சர் அவர்களுக்கு ஒரு வேண்டு கோள்,,,,,,அறிவொளி இயக்குநர் கிட்ட கேளுங்கள் எவ்வளவு pending posting iruku

    ReplyDelete
  9. அறிவொளி ஐயா சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம்

    ReplyDelete
  10. அறிவொளி ஐயா அன்பில் மகேஷ் கல்வி துறை அமைச்சர் இருவரும் சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்,,,,எங்களுக்கு கருணை காட்டுங்கள்

    ReplyDelete
  11. அறிவொளி ஐயா சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  12. அன்பில் மகேஷ் கல்வி துறை அமைச்சர் அவர்களே சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  13. கொஞ்சம் கூட மனசு இல்லை,,,,ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உள்ளவர்களுக்கு

    ReplyDelete
  14. Itha year'ravathu tet exam Varuna

    ReplyDelete
  15. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்,,,இன்னும் எவ்வளவு நாள் தான் காக்க வைக்க போறீர்கள்

    ReplyDelete
  16. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்,,,,,கொரனோ job kudunga

    ReplyDelete
  17. ஆசிரியர் தேர்வு வாரியம் நம்பிக்கை துரோகம் செய்கிறது

    ReplyDelete
  18. All comments published by one person
    ( Except one or two )

    ReplyDelete
  19. Computer science ku job kudunga pls

    ReplyDelete
  20. Biriyani seithu podunga. Koronavil nada azhugirathu porungal.

    ReplyDelete
  21. கொராணால அரசு சக்கி சின்னாபின்னமாய் இருக்கு உனக்கு வேலை வேணுமா? இருக்கிற ஆசிரியருக்கே வேளை இல்லை....

    ReplyDelete
  22. Pls change PG TRB SYLLABUS LIKE KV SCHOOL SYLLABUS IT EXACTLY SAME AS CBSE 11TH AND 12TH SYLLABUS AND IT PREPARATION IS HELPFUL TO TEACH CBSE STUDENTS LIKE WISE IF U CHANGE TN PG TRB SYLLABUS AS 11 AND 12 TH SYLLABUS THE STUDENT COMMUNITY SURELY GET MORE KNOWLEDGE FROM TEACHERS. AND U SHOULD GET SUBJECT EXPERTS.ON THE CONTRARY CURRENT PG TRB SYLLABUS AND THE CONTENT TEACHERS GOING TO TEACH IN FUTURE ON ENTIRELY DIFFERENT

    ReplyDelete
  23. பேசாம இருங்கப்பா. அவரே யாசகம் கேட்டுட்டு இருக்காரு நீங்க வேற

    ReplyDelete
  24. அவர் யாருமல்ல. வேஷ்டி கட்டிய ஜெயலலிதா. போகப் போகத் தெரியும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி