தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுதேர்வு நடத்தலாமா ? உங்கள் பதிலை கீழே பதிவு செய்து உங்களது வாக்குகளை தெரிந்துகொள்ளுங்கள்.
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
is this an official polling? will it be concerned bu govt?
ReplyDeleteNo.... Just getting popularity
DeleteConduct exam
ReplyDeleteDei loosu padicha yellam maranthu pochu ithula exam vacha fail than aaganum😠
DeleteDeii cancel panna entrance veipanga,,apavum padichi thane aaganum
Deleteதேர்வு வேண்டாம் சமூக நலனை கருத்தில் கொண்டு வேண்டாம் தேர்வு
ReplyDeleteNice to bro
DeleteCancelled the exam
ReplyDeleteNeet central goverment cancel seithal tamilnadu 12 exam cancel seialam
ReplyDeleteSurely it should be conduct
ReplyDeleteIt's really need for us
It is a main exam for their higher studies
I am 12th standard student.. Due to this Covid-19 we are already in fear..if the exam are conducted in this situation ,on the way to exam centre we meet soo many troubles and we are scared that if someone get infected on the way to exam centre it will lead to affect all of the family members.. health of every one is more important than exam..so please cancell the examination in the interest of every Tamilnadu state board students.... Thank you!..
ReplyDeleteCorrect bro super
DeleteYes correct
Deleteகவலை வேண்டாம். 99% நடக்காது.
DeleteExam should be conducted ,
ReplyDeletePlease don't cancel exam
ReplyDeleteClass roomula exam nadathunga
+2மதிப்பெண் உயர்கல்விக்கு படிப்பதற்கு தேவைப்படுவதால் கட்டாயம் எக்ஸாம் வையுங்கள்
ReplyDeleteConduct exam pls
ReplyDeleteExam canceled
ReplyDeleteMust keep test but give the time to prepare
ReplyDeleteநமது கலைத்திட்டத்தை வடிவமைத்தவர்கள் எப்படி கலைத்திட்டத்தை செயல் படுத்துவது என்றும் ஒவ்வோரு கலைத்திட்டத்திலும் மதிப்பீடு என்பது உள்ளது மதிப்பீடு இல்லாமல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி அளித்தால் அது கலைத்திட்டத்திற்கே தோல்வி தானே... ஆகையால் சிறு மதிப்பீடாவது செய்ய வேண்டும். கல்வியாளர்கள் அந்த சிறு மதிப்பீடு செய்வது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து
ReplyDeleteபரவும் தொற்று எப்படி வருகிறது என்று புரியாத சூழலில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொள்வோம்.தேர்வு என்பதை யோசித்து முடிந்தால் செயல்படுத்துவோம்.இல்லையேல் நிறுத்துவோம். தேர்வு உண்டு அல்லது இல்லை என்பதை தெளிவுடன் உடனே தெரிவியுங்கள்.
ReplyDeleteதேர்வு கட்டாயம் வேண்டும்
ReplyDeleteதேர்வு கட்டாயம் வேண்டும்
ReplyDeleteShould be canceled.
ReplyDeleteTake the same decision as per said already "decision will be taken as per cbse decision that is cancelation".
You are correct sure it will be cancelled.
DeleteShould be cancelled.
ReplyDeleteShould be cancelled.
ReplyDeleteCancel the exam
ReplyDeleteநண்பர்களே
ReplyDeleteTET சான்றிதழ் 7 ஆண்டுகளில் இருந்து வாழ்நாள் சான்றிதழ் என்று மாற்றப்பட்டுள்ளது.
மேலும் இது 2011 ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.
7 ஆண்டுகள் நிறைவுற்ற சான்றிதழை மீண்டும் வாழ்நாள் சான்றிதழ் என்று மாற்றி தர மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு .
தந்தி டிவி செய்தி 2.05 PM
2013 PARISEELIKKAPPADUM - MINISTER
ReplyDeletePUTHIYA THALAIMURAI 01.30PM
Exam vendam
ReplyDeleteExam venna
ReplyDeleteதேர்வு கட்டாயம் நடத்த வேண்டும்.
ReplyDeleteதேர்வு கட்டாயம் நடத்த வேண்டும்
ReplyDeleteVenome xam
ReplyDeleteதேர்வு கட்டாயம் நடத்தி வேண்டும்
ReplyDeleteExamcancell.pannalam.
ReplyDeleteகட்டாயம் தேர்வு வேண்டாம்
ReplyDeleteToday if u cancel public
ReplyDeleteTomorrow u will suffer
Corona time so no exam
ReplyDeleteபிளஸ் 2 தேர்வை இரண்டு ஷிப்டாக நடத்த வேண்டும். ஒவ்வொரு ஷிப்டுக்கும் வெவ்வேறு கேள்வி தாள்கள் கொடுக்க பட வேண்டும். மருத்துவ படிப்பிற்கு சேர்க்கை நடத்தும் போது பிளஸ் 2 தேர்வில் அறிவியலா பாடங்களில் 80 ,சதவீதத்திற்கு மேல் எடுத்தவவர்களை மட்டுமே தகுதி ஆனவர்களாக கருதி அவர்களுக்கு மாநில அளவில் மாநில பாட திட்டத்திலிருந்து போட்டி தேர்வு நடத்த வேண்டும்
ReplyDeletePlease no exam
ReplyDeleteKorona time so no exame
ReplyDeleteCancel the EXAM
ReplyDeleteCancel the EXAM
ReplyDeleteExam is must for the future of the students. But conduct after corono had subsided.
ReplyDeleteNo exam please
ReplyDeleteதேர்வு கட்டாயம் நடத்த வேண்டும்.
ReplyDeleteNo exam pleace😞😞😞😞😞😔
ReplyDeleteCompulsorily conduct the plus two examination off line mode ....
ReplyDelete