தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுதேர்வு நடத்தலாமா ? உங்கள் பதிலை கீழே பதிவு செய்யவும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 4, 2021

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுதேர்வு நடத்தலாமா ? உங்கள் பதிலை கீழே பதிவு செய்யவும்.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுதேர்வு நடத்தலாமா ? உங்கள் பதிலை கீழே பதிவு செய்து உங்களது வாக்குகளை தெரிந்துகொள்ளுங்கள்.


51 comments:

  1. is this an official polling? will it be concerned bu govt?

    ReplyDelete
  2. Replies
    1. Dei loosu padicha yellam maranthu pochu ithula exam vacha fail than aaganum😠

      Delete
    2. Deii cancel panna entrance veipanga,,apavum padichi thane aaganum

      Delete
  3. தேர்வு வேண்டாம் சமூக நலனை கருத்தில் கொண்டு வேண்டாம் தேர்வு

    ReplyDelete
  4. Neet central goverment cancel seithal tamilnadu 12 exam cancel seialam

    ReplyDelete
  5. Surely it should be conduct
    It's really need for us
    It is a main exam for their higher studies

    ReplyDelete
  6. I am 12th standard student.. Due to this Covid-19 we are already in fear..if the exam are conducted in this situation ,on the way to exam centre we meet soo many troubles and we are scared that if someone get infected on the way to exam centre it will lead to affect all of the family members.. health of every one is more important than exam..so please cancell the examination in the interest of every Tamilnadu state board students.... Thank you!..

    ReplyDelete
  7. Please don't cancel exam
    Class roomula exam nadathunga

    ReplyDelete
  8. +2மதிப்பெண் உயர்கல்விக்கு படிப்பதற்கு தேவைப்படுவதால் கட்டாயம் எக்ஸாம் வையுங்கள்

    ReplyDelete
  9. Must keep test but give the time to prepare

    ReplyDelete
  10. நமது கலைத்திட்டத்தை வடிவமைத்தவர்கள் எப்படி கலைத்திட்டத்தை செயல் படுத்துவது என்றும் ஒவ்வோரு கலைத்திட்டத்திலும் மதிப்பீடு என்பது உள்ளது மதிப்பீடு இல்லாமல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி அளித்தால் அது கலைத்திட்டத்திற்கே தோல்வி தானே... ஆகையால் சிறு மதிப்பீடாவது செய்ய வேண்டும். கல்வியாளர்கள் அந்த சிறு மதிப்பீடு செய்வது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து

    ReplyDelete
  11. பரவும் தொற்று எப்படி வருகிறது என்று புரியாத சூழலில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொள்வோம்.தேர்வு என்பதை யோசித்து முடிந்தால் செயல்படுத்துவோம்.இல்லையேல் நிறுத்துவோம். தேர்வு உண்டு அல்லது இல்லை என்பதை தெளிவுடன் உடனே தெரிவியுங்கள்.

    ReplyDelete
  12. தேர்வு கட்டாயம் வேண்டும்

    ReplyDelete
  13. தேர்வு கட்டாயம் வேண்டும்

    ReplyDelete
  14. Should be canceled.
    Take the same decision as per said already "decision will be taken as per cbse decision that is cancelation".

    ReplyDelete
    Replies
    1. You are correct sure it will be cancelled.

      Delete
  15. நண்பர்களே

    TET சான்றிதழ் 7 ஆண்டுகளில் இருந்து வாழ்நாள் சான்றிதழ் என்று மாற்றப்பட்டுள்ளது.

    மேலும் இது 2011 ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.
    7 ஆண்டுகள் நிறைவுற்ற சான்றிதழை மீண்டும் வாழ்நாள் சான்றிதழ் என்று மாற்றி தர மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு .
    தந்தி டிவி செய்தி 2.05 PM

    ReplyDelete
  16. 2013 PARISEELIKKAPPADUM - MINISTER
    PUTHIYA THALAIMURAI 01.30PM

    ReplyDelete
  17. தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும்.

    ReplyDelete
  18. தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும்

    ReplyDelete
  19. தேர்வு கட்டாயம் நடத்தி வேண்டும்

    ReplyDelete
  20. கட்டாயம் தேர்வு வேண்டாம்

    ReplyDelete
  21. Today if u cancel public
    Tomorrow u will suffer

    ReplyDelete
  22. பிளஸ் 2 தேர்வை இரண்டு ஷிப்டாக நடத்த வேண்டும். ஒவ்வொரு ஷிப்டுக்கும் வெவ்வேறு கேள்வி தாள்கள் கொடுக்க பட வேண்டும். மருத்துவ படிப்பிற்கு சேர்க்கை நடத்தும் போது பிளஸ் 2 தேர்வில் அறிவியலா பாடங்களில் 80 ,சதவீதத்திற்கு மேல் எடுத்தவவர்களை மட்டுமே தகுதி ஆனவர்களாக கருதி அவர்களுக்கு மாநில அளவில் மாநில பாட திட்டத்திலிருந்து போட்டி தேர்வு நடத்த வேண்டும்

    ReplyDelete
  23. Exam is must for the future of the students. But conduct after corono had subsided.

    ReplyDelete
  24. தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும்.

    ReplyDelete
  25. No exam pleace😞😞😞😞😞😔

    ReplyDelete
  26. Compulsorily conduct the plus two examination off line mode ....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி