நடப்பு செமஸ்டர் தேர்வுக்கான கட்டணம் செலுத்தும் அவகாசம் ஜூன் 14ம் தேதி வரை நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 9, 2021

நடப்பு செமஸ்டர் தேர்வுக்கான கட்டணம் செலுத்தும் அவகாசம் ஜூன் 14ம் தேதி வரை நீட்டிப்பு

 நடப்பு செமஸ்டர் தேர்வுக்கான கட்டணம் செலுத்தும் அவகாசம் ஜூன் 14ம் தேதி வரை நீட்டித்து பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. தேர்வுக்கட்டணம் செலுத்தாதவர்கள், பாடத்திற்கு ரூ.750 ரூபாய் 14ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மேலும், நடப்பு செமஸ்டருக்கான தேர்வு இம்மாத இறுதியில் ஆன்லைனில் நடைபெற உள்ள நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி