சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் பொது வருங்கால வைப்பு நிதியிலிருந்து தற்காலிக முன் பணம் மற்றும் 90 % பகுதி இறுதித் தொகை பெறுவதற்கான படிவம் மற்றும் நெறிமுறைகள்! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jun 23, 2021

சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் பொது வருங்கால வைப்பு நிதியிலிருந்து தற்காலிக முன் பணம் மற்றும் 90 % பகுதி இறுதித் தொகை பெறுவதற்கான படிவம் மற்றும் நெறிமுறைகள்!

அன்பார்ந்த சத்துணவு மற்றும் அங்கன்வாடி தோழர்களே/ உங்களுடைய வருங்கால வைப்பு நிதி கணக்கிலிருந்து ஆறு மாதத்திற்கு ஒரு முறை தற்காலிக முன் பணம் (லோன்) பெற்றுக் கொள்ள அரசாணை வந்துவிட்டது அலுவலகத்திலே வட்டி இல்லா கடனாக முன்பணம் பெற்றுக் கொள்ளலாம்.


புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டப் பணியாளர்கள் தற்காலிக முன் பணம் அல்லது 90 % பகுதி இறுதித் தொகை பெறுவதற்கான நெறிமுறைகள் மற்றும் படிவங்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.


Social welfare Department Letter - Forms And Instructions - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி