ஆசிரியர் தேர்வு வாரியத்தை அரசு தேர்வு பணியாளர் ஆணையத்துடன் இணைக்கும் திட்டம்?? - பள்ளிக்கல்வித்துறையின் விளக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 4, 2021

ஆசிரியர் தேர்வு வாரியத்தை அரசு தேர்வு பணியாளர் ஆணையத்துடன் இணைக்கும் திட்டம்?? - பள்ளிக்கல்வித்துறையின் விளக்கம்.

 

ஆசிரியர் தேர்வு வாரியத்தை அரசு தேர்வு பணியாளர் ஆணையத்துடன் இணைக்கும் திட்டம் ஏதும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கம்.

19 comments:

  1. எதாவது இருக்கட்டும் சிறப்பாசிரியர்கள் pending posting podunga,,,,,

    ReplyDelete
  2. So...idha aatchilum kulappam thaana...thelivaana mudivu yedukka mudiyavillaaya...Siva.siva

    ReplyDelete
  3. Tamilnadu government has always against the neet test.so +2test is not necessary to write, CBSE decide to cancel their exams then why we are taking too much to this matter.

    ReplyDelete
  4. Azdwwe134569&#&&:+(9??) 0+-&-+"₹2346--? /;'zaargc,, xggs

    ReplyDelete
  5. மிக்க நன்றி

    ReplyDelete
  6. ஐயா வணக்கம், ஆசிரியர்கள் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி கல்வித்துறையில் எந்த வேலை இருந்தாலும் தரலாம். எந்த வேலை செய்யவும் தயாராக இருக்கிறார்கள். தயவு செய்து முயற்சி எடுக்கவும். அல்லது அனைத்து ஆசிரியர்களுக்கும் 10 அல்லது 15 ஆயிரம் சம்பளத்தில் பணியமர்த்தினால் கூட நன்கு வேலை செய்வார்கள். அல்லது அனைத்து துறைகளிலும் கொரோனா தடுப்பு பணியையும் மேற்கொள்ளவும் தயாராக இருக்கின்றோம். கொரோனா தடுப்பு பணியில் ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு ஆசிரியரை நியமிக்கலாம். அவர்களுக்கு தனியாக சுத்தம் சுகாதாரம் மாணவர்களிடத்தில் கற்று தர சொல்லலாம். அவர்களுக்கு வேளாண்மை பயிற்சி அளித்து வேளாண்மை ஆசிரியராக பணியமர்த்த லாம் அல்லது நூலக ஆசிரியராகவும் பணியமர்த்தலாம். இனிமேல் ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுதுபவர்களுக்கு 90 மேல் மதிப்பெண் எடுத்தால் வேலை என அறிவியுங்கள். அப்பொழுது தான் சரியான நடைமுறை இருக்கும்
    நன்றி கண்ணீருடன்
    Reply

    ReplyDelete
    Replies
    1. Part time teacher 16000 Peru irrukom engaluku appuram tet candidate appointment pannuga

      Delete
    2. செருப்பு பிஞ்சிரும்

      Delete
  7. Yevandavan part timenu varavan unaku job podum podhey temporarynu potrupanga exam yeludhi ponga

    ReplyDelete
    Replies
    1. Sir y tension part time teacher pala Peru qualified education eh illa computer teacher ok but drawing tailors etc ivanga ellam govt define panra qualification eh illa so niraiya per reject aga vaippu

      Delete
  8. Tet pass panavangaluku oru vidiyal venum romba kasta padrom ethanai nalaikku kooli velaiku sella mudiyum ayya engaluku oru vazhi solunga pls

    ReplyDelete
  9. 2013 Tet passed candidatesla irunthu thayavu seithu posting podunga. Na intha commenta night 2 maniku type Pantren.ithai edhirparthu thothupoi ovoru iravum ippadithan pohuthu pls.

    ReplyDelete
  10. 2013 tetla pass pannavangathane senior.2013la fail ahi 2017la pass pannavanga adutha page thane.nan new candidates solala. Na 2013&2017 paper 1&2 pass.karuthil thavaru iruntha mannikavum.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் தகுதித் தேர்வை வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டதா? அப்புறம் ஏன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சியின் அடிப்படையில் முன்னுரிமை கேட்கிறீர்கள். ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி + வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணிநியமனம் நடைபெறட்டும்.

      Delete
  11. 2013 ன்டே சொல்லுறீங்களே 2017 வயது 43 நாங்க என்னடா பன்னுவான் 13 வே பெரிசா பேசுரீங்க

    ReplyDelete
  12. Tet la pass pana elarukum job podanum adhan sariyana dha erukum elarume romba valiyoda dhan erukom yena pass paniyum namaku kastamum kavalayum matume kidaithuladhu nam kaneer ku padhil kidaikanum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி