12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு- ஆன்லைனில் ரிசல்ட் பார்ப்பது எப்படி ? Link Avail - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 19, 2021

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு- ஆன்லைனில் ரிசல்ட் பார்ப்பது எப்படி ? Link Avail

 

12 ஆம் வகுப்பு முடிவுகள் - காலை 11 மணிக்கு வெளியாகிறது.


உங்கள் 12 ஆம் வகுப்பு முடிவுகள் ஆன்லைனில் எவ்வாறு பார்க்கலாம்

 

முதலில்  நீங்கள் கீழ்கண்ட  link ஏதாவது ஒன்றினை கிளிக் செய்யுங்க

 

 http://tnresults.nic.in

 

http://dge1.tn.nic.in

 

http://dge2.tn.nic.in

 

http://dge.tn.gov.in

 

அதில் தமிழ்நாடு HSE (+2) மார்ச் 2021 தேர்வு முடிவுகள் இணைப்பைக் கிளிக் செய்க

 

அடுத்து அதில் உங்கள் ரோல் நம்பர் மற்றும் பிறந்த தேதி,மாதம், வருடம் ஆகிய விவரங்களை உள்ளிடவும்

 

அடுத்து அதில் சமர்ப்பி பட்டனைக் கிளிக் செய்யவும்

 

இப்போது நீங்கள் உங்கள் 12 ம் வகுப்பு தேர்வு ரிசல்ட்பார்க்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி