தற்போது உள்ள சூழலில் பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை - முதல்வர் ஸ்டாலின் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 19, 2021

தற்போது உள்ள சூழலில் பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை - முதல்வர் ஸ்டாலின்

 

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த பின் பேட்டியளித்த முதல்வர் ஸ்டாலின், "தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு குறித்து உடனடியாக எந்த முடிவும் எடுக்க முடியாது. தொடர் ஆலோசனைக்கு பிறகே முடிவு எடுக்கப்படும்.


 தற்போது பள்ளி, கல்லூரிகளை திறக்க முடியாத சூழல் நிலவுகிறது. மேலும், மேகதாது அணை கட்டப்பட்டால், அதை எப்படி எதிர்ப்பது என்பதில் முனைப்புடன் இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

9 comments:

 1. மேகதாது நமது உயிர் அதைவிட்டுகொடுக்கமுடியாது

  ReplyDelete
 2. சம்பளத்தை உயர்த்த ஆவண செய்ய வேண்டும் ஐயா.

  ReplyDelete
 3. Dont open school because of third waves start next year is best

  ReplyDelete
 4. Ok 👍 please reopen 2023 ok va

  ReplyDelete
 5. The life of private Teachers ?

  ReplyDelete
  Replies
  1. Private Teachers life ? Crying.no money
   .

   Delete
 6. Yes..
  Ippo open pannathinga...
  Election nadathalama...?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி