திறந்தநிலை, தொலைதூர கல்வி படிப்புகள், ஆன்லைன் வகுப்புகளை தொடங்க விண்ணப்பிக்கலாம்!: யூஜிசி அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 10, 2021

திறந்தநிலை, தொலைதூர கல்வி படிப்புகள், ஆன்லைன் வகுப்புகளை தொடங்க விண்ணப்பிக்கலாம்!: யூஜிசி அறிவிப்பு

 

திறந்தநிலை, தொலைதூர கல்வி படிப்புகள், ஆன்லைன் வகுப்புகளை தொடங்க விண்ணப்பிக்கலாம் என்று யூஜிசி அறிவித்துள்ளது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள் விண்னப்பிக்கலாம் என்று யூஜிசி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. படிப்புகளை தொடங்க ஒருமுறை பதிவுக் கட்டணமாக ரூ.25,000 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தொலைதூர கல்வியில் படிப்புகளை தொடங்க ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை பாடத்திற்கேற்ப கட்டணம் கட்ட வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி