1,2,3 Std - All Subject New Assignment Download - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2021

1,2,3 Std - All Subject New Assignment Download

1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வி திறனை மேம்படுத்த  மாதாந்திர ஒப்படைப்புகளை வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை ஆணையர் ஆணையிட்டு உள்ளார் . அதன்படி , 1,2,3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஒப்படைப்பு வினாத்தாள்கள் மற்றும் விடைகளை இங்கே கொடுத்துள்ளோம். மாணவர்கள் , ஆசிரியர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 1ஆம் வகுப்பு  அனைத்து பாடங்களுக்கான புதிய ஒப்படைப்பு

1st Standard New Assignment all subject - Download here...

2ஆம் வகுப்பு  அனைத்து பாடங்களுக்கான புதிய ஒப்படைப்பு

2nd Standard New Assignment all subject - Download here...

3ஆம் வகுப்பு  அனைத்து பாடங்களுக்கான புதிய ஒப்படைப்பு

3rd Standard New Assignment all subject - Download here...


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி