நாடு முழுவதும் தொலைதூர படிப்புகள் (2020-21 முதல்) நடத்த அனுமதியளிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / பாடங்கள் பட்டியலை வெளியிட்டது UGC - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 3, 2021

நாடு முழுவதும் தொலைதூர படிப்புகள் (2020-21 முதல்) நடத்த அனுமதியளிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / பாடங்கள் பட்டியலை வெளியிட்டது UGC

 

நாடு முழுவதும் தொலைதூர படிப்புகள் (2020-21 முதல்) நடத்த அனுமதியளிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / பாடங்கள் பட்டியலை வெளியிட்டது பல்கலைக்கழக மானியக் குழு (UGC)- தமிழ்நாட்டில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகம் ஆகிய ஐந்து பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே அனுமதி!


UGC - Distance Education pdf - Download here


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி