2021- 22 ஆம் நிதியாண்டு பள்ளி மானிய தொகை ( School Grant ) மாவட்டங்களுக்கு பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2021

2021- 22 ஆம் நிதியாண்டு பள்ளி மானிய தொகை ( School Grant ) மாவட்டங்களுக்கு பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வெளியீடு.


ஒருங்கிணைந்த பள்ளி கல்வி 2021- 22 ஆம் நிதியாண்டு பள்ளி மானிய தொகை ( School Grant ) மாவட்டங்களுக்கு பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் :


அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குவதற்கும் , மாணவர்கள் நல்ல சூழலில் கல்வி கற்பதற்கும் மற்றும் பள்ளி வசதிகளை பராமரிப்பதற்கும் நிதி ஆதாரமாக ஆண்டு தோறும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் பள்ளி மானியம் வழங்கப்படுகிறது . ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் , திட்ட ஒப்புதல் குழு 2021-2022 ஆம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் தொடர் செலவினத்திற்காக , UDISE 2019-2020 ன்படி பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக் கேற்ப 6,177 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளிகளுக்கு ரூ .3837.85 இலட்சம் பள்ளி மானியம் வழங்க பரிந்துரை வழங்கியுள்ளது.


School Grant 2021 - 22 Release - Proceedings Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி