மாதிரி இணைய வழி பயிற்சி - ஆசிரியர்களுக்கான ஒரு சிறிய முயற்சி - kalviseithi

Aug 15, 2021

மாதிரி இணைய வழி பயிற்சி - ஆசிரியர்களுக்கான ஒரு சிறிய முயற்சி

 


                               அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான மாதிரி இணைய வழி அடிப்படை கணினி மற்றும் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வக பயன்பாட்டு பயிற்சி.


விருப்பமுள்ள ஆசிரியர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்களுக்கு உகந்த நேரத்தில், இயலும் வேகத்தில் கணினி, மடிக்கணினி அல்லது திறன் பேசி மூலம் இந்த மாதிரி இணைய வழி பயிற்சியில் பங்கெடுத்து பயன்பெறலாம்.


Model Online Course for Teachers on "Basic ICT skills and HiTech Lab Usage"


Online Course link (இணைப்பு):


https://sites.google.com/view/tn-hitech-lab-training-guide/home

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி