இன்றைய ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் முதல்வர் சந்திப்பில் நடந்தது என்ன? - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 20, 2021

இன்றைய ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் முதல்வர் சந்திப்பில் நடந்தது என்ன?

 

இன்றைய ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை முதல்வர் சந்திப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தார்கள் அவர்கள் அறிவாலயம் சென்று காத்திருந்த பொழுது அவர் அங்கு வரவில்லை. ஒருங்கிணைப்பாளர்கள் முதல்வர் அவர்களின் வீட்டிற்கு சென்று சந்தித்தார்கள் (இன்று முதல்வரின் திருமண நாள் என்பது குறிப்பிடத்தக்கது) மாநில ஒருங்கிணைப்பாளர் களை சந்தித்து 10 நிமிடம் பேசினார் கோரிக்கை மனுவை வாங்கி முழுவதுமாகப் படித்துப் பார்த்து விரைவில் உங்களை அழைத்துப் பேசுகிறேன் என்று கூறி முடித்துள்ளார். என்பதுதான் தற்போதைக்கு தகவல்.


முதல்வரிடம் கொடுக்கப்பட்ட கோரிக்கை கடிதங்கள்  :


Demands Letter to CM - Download here


DA Letter to CM - Download here


CPS Letter to CM - Download here


DSE Letter to CM - Download here


FIR Letter to CM - Download here


Conference Letter to CM - Download here


13 comments:

 1. முதல்வர் வீட்டு விசேஷத்துக்கு போய் மூக்கு முட்ட தின்னுட்டு வந்திருக்கானுங்க.. முட்டா பயலுகளா!! இன்னுமா டா அந்த ஆள் அரசு ஊழியர்களுக்கு நல்லது செய்வாருன்னு நம்புறீங்க.. ஓட்டுக்காக போட்ட நாடகம். நாடகம் முடிஞ்சுதும் வேசத்த களச்சாச்சு..

  ReplyDelete
 2. Very good mrg friends, yesterday we received good news for TET Passed candidates. We gave letter for TET Passed candidates age seniority. They accepted.

  ReplyDelete
 3. 2013 tet pass panavangaluku job kidaikuma dob 1987

  ReplyDelete
  Replies
  1. Kandippa kidaikum, September end kulla job poduvanga 7500 Bt.

   Delete
  2. சார் நீங்க சொல்லும் தகவல் உண்மையா

   Delete
  3. 2013 tet paper 1 passed candidate s 1977 erukangala vacancy evola eruku

   Delete
  4. This year only BT , not DTEd, next year retairement age 58 reduce , that time lot of second grade teacher vacant. DTEd hostel warden posting 2 to 3 in every district, how govt will fill, I don't know. Thanks

   Delete
 4. Dted ku posting elaiya pls solunga

  ReplyDelete
  Replies
  1. Real fact is DTEd ku posting illa

   Delete
  2. Nearly 5800+ vacancies. Yaaru sonna vacant illanu. Krishnagiri, Tiruvannamalai, Villupuram la mattum 1500+ vacancies. Till now most of the primary schools running with hm only no SG asst so all SG posts vacant. Real fact nearly 3000+ vacants only to BT'S but SG'S 5800+ Vacants. Dear friends don't give up ur hope study well to get job in future. All the best.

   Delete
 5. வாக்கு கேட்ட முதல்வரா!!!
  வாக்குறுதி என்னாச்சு...???

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி