கற்போம் எழுதுவோம் -மதிப்பெண் EMIS இணையதளத்தில் எவ்வாறு பதிவு செய்வது? - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 16, 2021

கற்போம் எழுதுவோம் -மதிப்பெண் EMIS இணையதளத்தில் எவ்வாறு பதிவு செய்வது?

 

EMIS இணையதளத்தில் பள்ளி LOGINல் லாகின் செய்து இடதுபுறம் MENUல் ASSESSMENT MARKS கிளிக் செய்யவும் 


நாம் மதிப்பெண் உள்ளீடு செய்வதற்கு பென்சில் பாக்ஸ் எடிட் ஆப்ஷனை கிளிக் செய்து ஒரு சிறிய ஸ்கிரீன் வரும் 


இந்த படிவத்தில் வாசித்தல் எழுதுதல் எண்அறிவு என மூன்று தலைப்பிற்கும் தலா 50 மதிப்பெண் வழங்கப்பட்டிருக்கும் 


அடுத்ததாக கருணை மதிப்பெண் GRACE மார்க் ஐந்து மதிப்பெண் வரை அது இயல்பாகவே வழங்கப்படும் நாம் பதிவு செய்ய வேண்டாம் TOTAL மதிப்பெண் தானாகவே வரும் நாம் பதிவு செய்ய வேண்டாம் மொத்த மதிப்பெண்ணை பொருத்தே GRADE காண்பிக்கும்


அதில் 3 மதிப்பெண்ணும் உள்ளீடு செய்து CALCULATE பட்டனை அழுத்தவும் பின் தானாகவே அவர்களுக்கு உண்டான RESULT வந்துவிடும் சரி பார்த்துக் கொண்டு தகவல்களை SAVE  செய்யவும்  ஒருவேளை மதிப்பெண் தவறாக இருந்தால் மறுபடியும் மதிப்பெண்ணை சரிசெய்துகொண்டு CALCULATE கொடுக்கவும் பிறகு SAVE  செய்ய செய்யவும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி