பள்ளியின் 20 SMC உறுப்பினர்கள் விபரம் : - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 16, 2021

பள்ளியின் 20 SMC உறுப்பினர்கள் விபரம் :

 


SMC உறுப்பினர்கள் விபரம் :

1. தலைவி - 1 மாணவரின் பெற்றோர் (பெண்)

2. து.தலைவர் - 1  IED மாணவரின் பெற்றோர் (பெண்)

3. செயலாளர் - 1 பள்ளித் தலைமையாசிரியர்.

4. ஆசிரியர் - 1 பெண் or ஆண்

5. பெற்றோர்கள் - 12 பேர்

இவற்றில் 7 பேர் பெண்கள்

6. வார்டு உறுப்பினர் - 2 பேர் ( பெண் or ஆண்) வார்டு உறுப்பினர் இல்லாவிட்டால் பெற்றோருக்கு முன்னுரிமை.

7. கல்வியாளர் or புரவலர் or NGO or ஓய்வு அலுவலர் - 1

8. மகளிர் சுயஉதவிக்குழு ( பெற்றோர் ) - 1


மொத்தம் - 20 நபர்


இவற்றில் 50% க்கு மேல் பெண் உறுப்பினராக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி