FLASH NEWS :G.O - 134 - date - 18.8.21- BRTE TRANSFER COUNSELLING - GUIDELINES - kalviseithi

Aug 27, 2021

FLASH NEWS :G.O - 134 - date - 18.8.21- BRTE TRANSFER COUNSELLING - GUIDELINES

 

பள்ளிக்கல்வி - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழுள்ள மாநில , மாவட்ட , திட்ட அலுவலகங்கள் , வட்டார மற்றும் பயிற்றுநர்கள் ஆணை பணிமாறுதல் வெளியிடப்படுகிறது. குறுவள மையங்களில் பணிபுரியும் ஆசிரியர் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகிறது.

ஆணை : 


மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2019-2020 - ஆம் கல்வி ஆண்டில் பொது மாறுதல் கலந்தாய்வில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் வகுத்து ஆணைகள் வெளியிடப்பட்டன . இவ்வாணையில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் சார்பான பணிமாறுதல் தொடர்பான நெறிமுறைகள் தனியே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது . 2 மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையின்படி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் சார்பான பணிமாறுதல் தொடர்பான உரிய நெறிமுறைகள் பிறப்பிக்குமாறு திரு . K. சம்பத் மற்றும் 6 பேர் , சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனு எண் .27085 / 2019 - ல் வழக்கு தொடர்ந்தனர் . இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தனது 30.09.2019 நாளிட்ட தீர்ப்பாணையில் கீழ்க்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது :

G.O - 134 - date - 18.8.21- BRTE TRANSFER COUNSELLING - Guidelines - Download here

27 comments:

 1. விரைவாக நடத்துங்கள் 🙏🏼

  ReplyDelete
 2. அடுத்து ....tet2013. Posting

  ReplyDelete
  Replies
  1. Ungalala thaan da posting podala... Innum neenga thiruntha maatingalaaa daaa.... TET posting podaathatharku karanamee 2013 dogs thaan....

   Delete
  2. நீ திங்கிற சோத்தில் நாங்கள் என்ன மண்ண அள்ளியா போட்டோம்

   Delete
  3. Moodungada naayingalaaa ungalala thaan da yaarukum job kedaikala....ethuku eduthaalum 13 13 nu solli yaarukum Vela kedaikaama senja naayingada neenga... Etho neenga thaan athisayama exam pass panna maari peethikka vendiyathu.... Athaan 1e batch ku 20000 posting pottangaleee appa kuda ungalukku paththalaiyaaa.... Neenga amaithiya irunthaale government posting pottu irukkum...

   Delete
  4. நீங்கள் ஆசிரியரா?
   இல்லை .....
   மரியாதையாக எழுத பழகிக்கொள்ளுங்கள்

   Delete
 3. teachers transfer counselling eppo??

  ReplyDelete
 4. Replies
  1. கண்டிப்பாக வரும்
   கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள்...
   இந்த ஆட்சி அறிவித்தது அல்ல...

   Delete
 5. Replies
  1. Kandipa permanent pannuvanga

   Delete
  2. விடியல்...
   சிக்சர் ...
   ஆலோசனை...
   விரைவில்...

   Delete
 6. Respected Teachers, Please avoid wrong discussions. Please wait this govt.will definitely do the favourable all type of teachers

  ReplyDelete
 7. எப்படியாவது 2013 posting போட்டால் கண்டிப்பாக எனக்கு உண்டு... ஏன் என்றால்(age seanirty+mark) நான்100 mark age40..
  சங்கம்ஸ் நல்ல போராடுங்கள்

  ReplyDelete
  Replies
  1. சங்கம்ஸ் போராடும்...
   நீங்க எங்க போரிங்க?

   Delete
  2. Teacher counseling mudicha pinbu batch 2013 Tet candidate ku job kidikum don't worry...namuku appuram Tha mathavangaluku

   Delete
  3. 2013 enna periya pudingiyaaaa.... Posting potta 3 batch um mix panni podattum. Illana Case pottu yaarukkum posting podama pogattum...

   Delete
  4. Ama 2013 posting poata pinbu Tha matha years ...engaluku podama mathavngaluku potinga na naga elarurum seardhu case poduvom

   Delete
 8. பாஸ்.நான் கடை வச்சிருக்கேன் வேலை வந்தால் போவேன் இல்லை கடை.இப்போது தான் ஒரளவுக்கு நல்ல வந்து இருக்கோன்.இப்ப போயி போரட்ட ம் இருந்தால்... அவ்வளவு தான்
  நானா வேலை கேட்கல வந்தால் உடமாட்டேன்....

  ReplyDelete
 9. 2013nu பொலம்பி சாவாதிங்க...
  நானும் 2013 தான்...

  எல்லாத்துக்கும் சேர்த்து போராடுங்க

  தேர்ச்சி பெற்றவர் குற்றம் அல்ல தெரிவு முறை தான் தவறு...

  ReplyDelete
  Replies
  1. நான் அதையே தான் கூறுகிறேன்
   2013 posting போட்டால் போடட்டும் இல்லை என்றால் அடுத்த வேலை யை பாருங்கள்..
   காலத்தை வீணாக்காமல் ..
   8 வருடத்தில் என்னவெல்லாம் செய்யலாம் தொழில் செய்தால் எவ்வளவு சம்பாதிக்க லாம் .
   எத்தனை பேருக்கு பயனாக இருக்கலாம்..??????

   Delete
  2. 2021 Tet exam la pass panninalum first 2013 ku Tha ippiya age 39 aiduchu summa Vida kuadathu aram valiyula Aya idam menu kodupom..vidiyal unndu

   Delete
  3. Naa Tha mela type pannina ... spelling mistakes..menu Ila manu

   Delete
  4. நான் தான் சங்கத்தில் இல்லையே...

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி