தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்களுக்கு No Work , No Pay - பள்ளிக் கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 24, 2021

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்களுக்கு No Work , No Pay - பள்ளிக் கல்வித்துறை

 பத்திரிக்கை செய்தி....

தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதால் தடுப்பூசியை     செலுத்திக் கொள்ளாத  ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதி இல்லை என உத்தரவு பிறப்பித்திருக்கிறது.


EMIS இணையதளத்தில்  தடுப்பூசி செலுத்தி கொண்ட விபரத்தை பதிவிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.4 comments:

  1. Apadi podu aruvala.... Teachers ku ellam உயிர் பயம்...

    ReplyDelete
  2. பத்திரிகை செய்தி அனைத்தும் உண்மை அல்ல

    ReplyDelete
  3. Covid 19 suffered person not eligible for vacin

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி