அனைத்து அரசு தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளிகள் SMC/SMDC பற்றிய பூர்த்தி செய்யவேண்டிய Online Entry Google Sheet - Direct Link - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 16, 2021

அனைத்து அரசு தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளிகள் SMC/SMDC பற்றிய பூர்த்தி செய்யவேண்டிய Online Entry Google Sheet - Direct Link

Google form has been shared  in email to districts for entering the SMC & SMDC members details.

அனைத்து அரசு தொடக்க/நடுநிலை/உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் பள்ளி மேலாண்மைக்குழு பற்றிய பூர்த்தி செய்யவேண்டிய google படிவம்


பள்ளி மேலாண்மைக்குழு விலுள்ள தலைவி துணைத் தலைவி மற்றும் ஆசிரியர் உறுப்பினர்களுக்கு email id கட்டாயம் பூர்த்திசெய்ய வேண்டும்


The creation of email-IDs is the responsibility of the HM.

Kindly update it before Wednesday (18.08.2021)


FORM பூர்த்தி செய்ய - 

Click Here - SMC/SMDC - Online Entry Google Sheet - Direct Link


1 comment:

  1. அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலிப்பணியிடங்களிள்நியமனம் செய்யப்படும் நியமனங்கள் மு.க.அலுவலர் ஒப்புதல் வழங்க மறுக்கப்படுகிறது.இதற்கு அரசு தக்க உதவி அளிக்கவேண்டும்.
    .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி