19.09.2021 அன்று இரண்டாம் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்துதல் சார்ந்து தலைமை செயலாளர் அறிவிப்பு வெளியீடு. - kalviseithi

Sep 15, 2021

19.09.2021 அன்று இரண்டாம் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்துதல் சார்ந்து தலைமை செயலாளர் அறிவிப்பு வெளியீடு.

17.09.2021 அன்று நடைபெற இருந்த இரண்டாம் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் 19.09.2021-க்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.

Health and Family Welfare Department - Public Health and COVID -19 Vaccination - Continuing the Mega Vaccination Camp on COVID Vaccination in a day "once a week based on the successful conduct of the mammoth campaign on 12.9.2021 and organizing the next campaign on 19th September, 2021 to unvaccinated eligible population above 18 years in the State -Instructions Preventive Medicine Immunization issued - Reg. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி