270 நாட்கள் மகப்பேறு விடுப்பு முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்தவர்களும் 365 நாட்கள் துய்த்துக் கொள்ளலாம் - தெளிவுரை வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு! - kalviseithi

Sep 18, 2021

270 நாட்கள் மகப்பேறு விடுப்பு முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்தவர்களும் 365 நாட்கள் துய்த்துக் கொள்ளலாம் - தெளிவுரை வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு!

 

பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 365 நாளாக உயர்த்தப்பட்டது - தெளிவுரை வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு!



(01.07.2021க்குப் பிறகு, அரசாணை வெளியிடப்பட்ட நாளான 23.08.2021க்கு இடைப்பட்ட காலத்தில் 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்தவர்களும் 365 நாட்கள் துய்த்துக் கொள்ளலாம் என தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது.)


Maternity Leave Clarification - Download here


1 comment:

  1. கூட ஒரு ஜீரோ சேர்த்து 3650 நாட்களா குடுத்திடுங்களேன், என்ன கெட்டுப்போயிடப் போகுது ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி