தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு. - kalviseithi

Sep 9, 2021

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு.

 


தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநிலத்தின் நிரந்தர ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

1 comment:

  1. தி.மு.க.சொன்னதை செய்யாது சொல்லாததை செய்யும் அவைதான் 40 Age for pgtrb...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி