Flash News : 2207 முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட தேர்வுக்கான அறிவிக்கை - TRB வெளியீடு. - kalviseithi

Sep 9, 2021

Flash News : 2207 முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட தேர்வுக்கான அறிவிக்கை - TRB வெளியீடு.NOTIFICATION | ADVERTISEMENT 

are Applications invited only through online mode from eligible candidates up to 05.00 PM on 17.10.2021 for the Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade - I Computer Instructor Grade I in School Education and other Departments for the year 2020-2021 .2207 PG Teachers Examination TRB Notification - Download here...

97 comments:

 1. வாழ்க வளமுடன்
  All the best💐💐💐

  ReplyDelete
  Replies
  1. *2021 முதுகலை தமிழ் தேர்வு எழுத உள்ள உங்களுக்க வெற்றியாண்டாக அமையவேண்டுமா*...

   கடின உழைப்பும், ஆர்வமும் தன்னம்பிக்கையும் உடையவரா நீங்கள்...

   உங்களுக்கான தகவல் இது...

   *தருமபுரி தமிழ்த்தாமரை* மூலம் நேரடி மற்றும் தொலை தூரத்தில் உள்ளவர் களுக்காக பலரின் வேண்டுகோளுக்கினங்க...

   *2021 PGTRB -TAMIL பயிற்சி இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது*.

   சென்ற *முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத் தேர்வில் online மற்றும் நேரடி பயிற்சி பெற்றவர்களில் 23 பேர் முதுகலை ஆசிரியர்களாக சிறப்பாக மகிழ்வுடன் பணியாற்றிவருகின்றனர்*

   தமிழ்த்தாமரையினர் *மாநில அளவில் 2,3,4 ஆம் இடங்களையும்,10 பேர்100 க்கும் மேல் மதிப்பெண்களையும் தங்களது கடின உழைப்பால் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது*.

   *NET தேர்வில்* தங்கள் கடின உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும்
   *7 பேர் JRF தகுதியையும் 40 க்கும்மேற்பட்டவர்கள் வெற்றியையும் கண்டுள்ளனர்*..

   *NET அகில இந்திய அளவில் தமிழில்முதலிடம்,ஒட்டுமொத்த மதிபெண்ணில் இரண்டாம் இடம் என சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளனர்*.

   *அரசுகல்லுரி நடத்திய M PHIL நுழைவுத்தேர்விலும் முதன்மையான மதிப்பெண் பெற்று நமது மாணவர்கள் சாதனைகளை தொடர்கின்றனர்*..


   *2021 PGTRB TAMIL முழுப்பாடத்திட்டம் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது*.

   எனவே வெற்றிக்காக *தினமும் குறைந்தது 12 மணி நேரம் உழைக்கத் தயார் நான் என்பவர்கள் மட்டும்* பயிற்சியில் சேர தொடர்பு கொள்ளவும்..

   *கடின உழைப்பாளிகளுக்கு மட்டுமே இக்குழுவில் சேர வாய்ப்பு கிடைக்கும்*

   எனவே வெற்றி உங்கள் வசமாக வேண்டுமென்றால் வரும் மாதங்களில் *மிகச்சரியாக திட்டமிட்டு உழைப்பவர்கள் மட்டும் சேர தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்*..
   கடந்த தேர்வில் *CV சென்று வாய்ப்பை இழந்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்*

   **உங்களின் ஆர்வம் மற்றும் தகுதியை அடிப்படையாகக் கொண்டே வாய்ப்பு வழங்கப்படும்*.

   தொடர்புக்கு 8838071570
   *Watsapp ல் உங்கள் பெயர் குறிப்பிட்டு தொடர்பு கொள்ளலாம்*.

   வேறு எங்கும் *நேரடி அல்லது online பயிற்சியில் சேராதவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்*

   இது *விளம்பரமல்ல* ஆர்வமுள்ளவர்களின் தகவலுக்காக..

   Delete
  2. நம்பி ஏமாறாம வேண்டாம் ௭ல்லாம் பணத்துக்காக மட்டுமே...

   Delete
  3. சரியான கூற்று

   Delete
  4. ஒ௫ காலத்தில் டீஆர்பி தேர்வு வந்தால் தேர்வர்கள் சந்தோசபடுவாா்கள் ஆனால் தற்போது கோச்சிங் காரன் மட்டுமே சந்தோசபடுகிறாா்கள் ௭ல்லாம் பணத்துக்காக மட்டும் தான்

   Delete
  5. இந்த தேர்வே அவர்களுக்காகத்தான் சார்

   Delete
 2. Centreகாரங்கள நம்பாம சுயமா உழைச்சு முன்னேற வாழ்த்துக்கள் 💐💐💐

  ReplyDelete
 3. There is no change in age relaxation. 40 years for general and 45 for others.

  ReplyDelete
 4. வயது வரம்பு நீக்கபட வாய்ப்புள்ளதா

  ReplyDelete
  Replies
  1. வழக்கு நிலுவையில் உள்ளது,

   Delete
  2. நீதிமன்றத்தை நாடவும் விரைவில்...

   Delete
 5. முதல் ஆப்பு PG Age 40. அடுத்து TET விடியல் அரசு

  ReplyDelete
  Replies
  1. Age limit decided by central government not state govt

   Delete
  2. Dey age limit kondu vandhadhu tn

   Delete
  3. Sorry central government rules so can't be changed

   Delete
 6. Age limit no social justice minister can't see worst government
  ReplyDelete
 7. Part time teacher computer science ...olunga padichu pass aguvom again 44 posting irruku weekly three days work Tha namuku idhuku saku poku sollama kastapatu padichu pass agara valiya parpom...padichu pass panuvom idhu Tha unmai

  ReplyDelete
  Replies
  1. Mr unknown part time teacher kastam pathi theriyama pesuringa three days work mudichutu balance work adutha three night full parkarom eppudi trb exam ku padikardhu solunga

   Delete
  2. Indha pulabuku neega life ptt

   Delete
 8. PG TRB 2021
  ALL SUBJECTS  Live Online COACHING Classes
  & TEST SERIES BATCH

  ALL SUBJECTS + EDUCATION + GK ( ENGLISH, MATHS, CHEMISTRY, ZOOLOGY, COMMERCE, HISTORY & Computer Instructor )

  Model classes recorded videos YouTube link:
  Press link please
  https://youtube.com/channel/UCzZynrS5EjPBuVp2TaKtuaQ

  For Admission: 6380727953, 9976986679
  Magic Plus Coaching Centre, ERODE-1.

  ReplyDelete
 9. வயது வரம்புக்கு தடை கோரி அனைவரும் குரல் கொடுங்கள்.

  ReplyDelete

 10. Age limit reason exam thalli poga vaippu irukkuma

  ReplyDelete
 11. Im From trichy..pg trb english எழுத சிறந்தபயிற்சி மையம் எங்குஉள்ளதுநண்பர்களே

  ReplyDelete
  Replies
  1. ௮னைத்து பாடத்திற்கும் கோச்சிங் ௭ல்லாம் வேஸ்ட் பணம் மட்டுமே குறிக்கோள் வீட்டில் இருந்து படிக்கலாம் வீண் செலவு வேண்டாம்

   Delete
  2. அவர்களுக்காகத்தான் இந்த டி ஆர் பி போல

   Delete
  3. ஒ௫ கோச்சிங் காரன் 7500காலிபணியிடம் வ௫ம்னு பீலா விட்டு திரிஞ்சான்

   Delete
  4. வந்தவரைக்கும் அவுங்களுக்கு லாபம் தான் சார் நாம தான் சார் ஏமாந்து போறோம்

   Delete
 12. அரசியல்வாதிகளுக்கும் வயது வரம்பு வையுங்கள்

  ReplyDelete
 13. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

  ReplyDelete
 14. வயது வரம்பு தளர்வு இல்லையா

  ReplyDelete
 15. PG TRB 2021
  Live Online COACHING Classes
  & TEST SERIES BATCH

  Computer Instructor
  Live online classes

  Daily evening 6.30 to 09 pm
  Holidays full day classes 10am to 12.30pm & 2 to 4pm

  Model video
  Please long press the link

  https://drive.google.com/file/d/15sVnFWPd2RY96HmhokI_Gnhpvl3A9vcV/view?usp=drivesdk
  Model classes recorded videos

  For Admission: 6380727953, 9976986679
  Magic Plus Coaching Centre, ERODE-1.

  ReplyDelete
 16. Age limit fixed as per central government Act only.state govt no powers to change age limit.court also no power to change age limit due to govt policy

  ReplyDelete
 17. For Teaching experience no marks are given. For higher qualification also no marks. Very bad

  ReplyDelete
 18. PG TRB 2021
  Maths Online classes &
  Test Series batch

  PG TRB Maths online classes

  Recorded original video link:
  Long Press the link please
  Complex Analysis:
  https://youtu.be/oLBkxcLoqQc

  Algebra:
  https://youtu.be/rlJq106ejgg

  Magic Plus Coaching Center, Erode-1.
  For admission Contact:
  9976986679,
  6380727953

  ReplyDelete
 19. Coming 16th portal problem nu news varum.

  ReplyDelete
 20. Pg trb english last year evlo cut off

  ReplyDelete
 21. வயது வரம்பில் தளர்வு வேண்டும். தயவுசெய்து பரிசீலனை செய்யுங்கள்.

  ReplyDelete
 22. சார் இந்த டி ஆர் பி -ஆல் யாருக்கு லாபம் மேலும் அக்டோபர் மாதம் மூன்றாம் அலை என்கிறார்கள் கேரளாவில் நிபா வைரஸ் கோவையில் அதன் தாக்கம் பஞ்சாயத்து தேர்தல் டி ஆர் பி தேர்வுக்கு வயது வரம்பு தளர்த்தப்படவுமில்லை இந்த தேர்வின் மூலம் அரசுக்கு வருமானம் மேலும் கோச்சிங் சென்டருக்கும் வருமானம் கொரானா காலத்தில் தொழிலும் வருமானமும் இல்லாத நிலை இத்துனை பிரச்சனைகள் உள்ளது எனவே இந்த தேர்வு எதளவுக்கு சாத்தியம் சிந்திப்போம் அனைவரும் இன்புறவேண்டும் பனிரண்டு வருடமாக இந்த ஆட்சிக்காக காத்திருந்தவர்களும் நல்லது நடக்குமா

  ReplyDelete
 23. 2013
  Tet passed candidate posting eppo

  ReplyDelete
  Replies
  1. இந்த trb பாஸ் பண்ண உடனே போஸ்டிங் தான்...
   முயற்சி செய்யவும்

   Delete
  2. அவருக்கு படிப்பில் ஆர்வம் இல்லை அதனால் தான் இங்கே வந்து குழப்பி கொண்டு இருக்கிறார்

   Delete
 24. You all asked exam finally it came go and read and win bye

  ReplyDelete
 25. வயது வரம்பு தமிழ்நாடு கொண்டு வந்த சட்டம் . அனைவரும் ஒன்றாக இணைந்த செயல்பட்டால் மாற்றலாம்.

  ReplyDelete
 26. TRB English coaching, No fees,special batch only.contact Govt job coaching center,Bodi,Theni DT.cell 9842025071

  ReplyDelete
 27. அமுதசுரபி பயிற்சி மையம் -தருமபுரி,
  PG TRB -தமிழ் & கல்வியியல்,

  கடந்த ஆண்டு தேர்வில் மாநில அளவில் 2-ஆம் இடம்,
  மூல நூலகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பாடக்குறிப்புகள் (Materials),
  தமிழ் இலக்கிய வரலாறு & பாடத்திட்ட (Syllabus) பகுதியிலிருந்து விடையளிக்க முடியாத கடின வினாக்கள் ஆகியவை நமது பயிற்சி மையத்தின் சிறப்பு.
  11- UNITs- க்கான materials தமிழ் இலக்கிய வரலாற்றைக் கொண்டு தயாரிக்கப்படவில்லை. மூல நூல்களின் பிழிவு.
  Contact :9344035171
  Best coaching centre in Dharmapuri.

  ReplyDelete
 28. PSTM CERTIFICATE - VERIFICATION POZHUTHU VAANGINAAL POTHUMAA OR APPLY PANNUMPOTHE VAANGANUMA REPLY ME

  ReplyDelete
 29. யாரையும் நம்ப வேண்டாம் வீட்டில் உட்கார்ந்து பாடத்திட்டத்தை நன்றாக வரிக்கு வரி படிங்க கண்டிப்பாக பணி கிடைக்கும் omr la test எழுதி நீங்களே திருத்தி பாருங்கள் சுயதேர்வு

  ReplyDelete
 30. தேர்வு எழுதிப் பாருங்கள் நீங்களே பணி கிடைக்கும்

  ReplyDelete
 31. 60 வயதில் உள்ளவர் பாடம் நடத்த முடியும் 40,45வயதுஉள்ளவர்களால் பாடம் நடத்தமுடியாதா இதற்காகத்தான் இந்த ஆட்சி வர காத்திருந்தோம்.அரசியல்வாதியின் கையில் நமது தலையெழுத்தா....கடவுளே நீ இருந்தால் கேள்

  ReplyDelete
  Replies
  1. Yes. Retirement age can increase to 60.
   Why are they fixing age for teachers post?
   They should give chance to all. Let them write and win

   Delete
 32. வயது வரம்பு தமிழ்நாடு அஙரசுதான் கொண்டுவந்தது.பணி நியமணம் மாநில அரசை சார்ந்தது.ஒவ்வொரு மாநிலமும் தனிப்பட்ட முறையில் பணி நியமணம் செய்கின்றன.தமிழகத்தில் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கைளை குறைப்பதற்க்காக வயது வரம்பு கொண்டுவந்துள்ளார்கள்.இது தவரான முடிவு.ஏனெனில் இந்தமுறை தேர்வு எழுதுபவர் அடுத்த தேர்வுக்கு வயதாகிவிடும்.எனவே இதில் பாதிக்கப்படுவது பி.எட் படித்த அனைவருக்குமே சில ஆண்டுகளில் வயது வரம்பால் பாதிக்கப்படுவார்கள்.மத்திய அரசு காரணம் அல்ல . இது மாநில அரசின் கொள்கைமுடிவு. ஆன்லைன் தேர்வு வைப்பதால் விண்ணப்பத்தை குறைக்க முந்தைய அரசு எடுத்த தவரான முடிவு.அதிமுக அரசின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணம்.ஆட்சி மறினால் விடியல் வரும் என பாதிக்கப்டவர்கள் மற்றும் அடுத்தடுத்த ஆண்டுகளிள் பாதிக்கப்பட இருப்பவர்கள் திமுக வுக்கு வாக்களித்தால் இந்த ஆட்சி அதைவிட மோசம்.

  ReplyDelete
 33. Sir pls tell me...special teacher (drawing, craft instructor) ku enga padikalam...

  ReplyDelete
 34. MPC PG TRB coaching center for Maths Erode
  # Online Coaching
  # Unit wise slip test
  # Unit wise test
  # 20%, 30% and 50% test
  # 7 full test schedule
  # Pre recorded class videos
  # https://youtu.be/MD3NKkeyJHs
  # https://youtu.be/RSLb7MS6IxA
  # For details 8668031662Reply

  ReplyDelete
 35. MPC PG TRB coaching center for Maths Erode
  # Online Coaching
  # Unit wise slip test
  # Unit wise test
  # 20%, 30% and 50% test
  # 7 full test schedule
  # Pre recorded class videos
  # https://youtu.be/MD3NKkeyJHs
  # https://youtu.be/RSLb7MS6IxA
  # For details 8668031662

  ReplyDelete
 36. பழைய omr முறையில் தேர்வு வைத்து வயது வரம்பை முன்பு இருந்தது போல் அதிகரிக்க வேண்டும் 40 மற்றும் 45 தாண்டியவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் உரிய கல்வி தகுதி உள்ளவர்களுக்கு வயதை காரணம் காட்டி வாய்ப்பு மறுக்க கூடாது

  ReplyDelete
 37. ஆசிரியர் பணி என்பது வெறும் கனவா 2010 பதிவு மூப்பு அடிப்படியில் தேர்வாகி தேர்தல் வந்ததால் ஏமாற்றம் அடைந்தவர்களின் நிலை என்ன மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததால் நம்பிக்கையோடு இருந்தவர்களின் நிலை என்ன கூறுங்கள் ஐயா

  ReplyDelete
  Replies
  1. Unknown உங்களுக்கு திறமை இல்லை. அதனால் இங்கே வந்து கதறிட்டு இருக்கீங்க.

   Delete
  2. சார் நீங்க செலக்ட் ஆயிட்டீங்களா சார் தற்போது பணியில் இருக்கிறீர்களா சார் ரொம்ப சந்தோசாம் சார் வாழ்க வளமுடன் ஏங்க சார் எல்லாம் தயார்நிலையில் இருந்து பணி ஆணை கைக்குவரும் வேளையில் அதை தடுத்தால் மனம் எப்படி இருக்கும் பட்டவனுக்குத்தான் தெரியும் அதன் வேதனை அதுமட்டுமல்ல எத்தனை நபர்கள் என்னைப்போல இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் குடும்பங்கள் அவர்களின் கனவுகள் எதிர்பார்ப்புகள் எல்லாவற்றிற்கும் சேர்த்துத்தான் நான் என் ஆதங்கத்தை இங்கு பதிவு செய்துள்ளேன் திறமை இல்லாமல் எப்படி இவ்வளவு தூரம் வரமுடியும் எதையும் யோசித்து மற்றவர்களின் மனநிலை சூழ்நிலை அறிந்து பதிவிடுங்கள் நீங்கள் வணிகவியல் நான் வரலாறு அப்படி இருக்க நீங்கள் எப்படி எனக்கு திறமை இல்லை என்று சொல்லலாம் முதலில் நாமெல்லாம் ஆசிரியருக்கு தகுதியானவர்கள் ஆனால் பணியில் சேரவில்லை அவ்வளவுதான் சார் தயவு செய்து மற்றவர் மனதை காயப்படுத்தாதிர்கள் நன்றி சார்

   Delete
  3. வரலாறு பட்டதாரிபணியிடங்கள் தான் அதிகம் வந்ததே 2012 2013 ல் 2012 2013 2015 2017 2019ல் முதுகலை ஆசிரியர் தேர்வு வந்தது வாய்ப்பை சரியாக பயன்படுத்திருந்தால் வரலாறு பட்டதாரி ஆசிரியர் அல்லது முதுகலை பணி கிடைத்திருக்கும் கடந்து போனதை நினைத்து வருந்தினால் மன அழுத்தம் ஏற்படும்

   Delete
  4. வரலாறு வந்தது நீங்கள் 2012 -ஐ சொல்கிறீர்கள் நாங்கள் அதற்கு முன்பே பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வாகி எல்லாம் தயாரான நிலையில் 2010-ல் தேர்தல் அறிவிப்பால் எங்களது பணி வாய்ப்பு பறிபோனது தேர்வும் நாங்கள் எழுதிக்கொண்டுதான் உள்ளோம் நாங்கள் கடந்து போனதை நினைத்து வருந்தவில்லை இந்த ஆட்சி பதிவு மூப்பு அடிப்படையில் பணிவாய்ப்பு கொடுக்கும் கலைஞர் ஆட்சி ஆகையால் எங்கள் ஆதங்கத்தை பதிவிட்டோம் அவ்வளவுதான் ஏதோ இதன் மூலம் நல்லது நடந்தால் 2010-ல் எங்களைப் போன்று பாதிக்கப்பட்டவர்கள் பயனடைவார்கள் என்பதற்காகவே இந்த பதிவு நன்றி

   Delete
  5. தவறாக எதுவும் சொல்ல வில்லை வரலாறு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகமாக 2012 2013ஆசிரியர்தேர்வு மூலம் நிரப்பபட்டது4500பணியிடங்கள் நீங்கள் சொல்லும் 2010க்குபிறகு அதன்பிறகு 2012 2013 2015 2017 2019 ஐந்து முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு அறிவிப்பு வந்தது அதிலும் கணிசமான அளவு முதுகலை வரலாறு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபட்டன1000பணியிடங்கள் இது போன்ற வாய்ப்பு இனிமேல் வரலாறு ஆசிரியர் பணியிடத்தில் வருமா என்பது? தான் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்என்பது பழமொழி இந்த2011-2021 பத்தாண்டுகளில் இவ்வளவு பட்டதாரி மற்றும் முதுகலை வரலாறு ஆசிரியர் பணியிடங்கள் நீங்கள் சொல்வது பதிவு மூப்பு அடிப்படையில் எப்படி போடுவார்கள் என்பது தெரியவில்லை 2007முதல் 2016 வரை 10 ஆண்டுகள் பிளஸ்+2 மதிப்பெண் அடிப்படையில் தான் மருத்துவமாணவர் சேர்க்கைநடைபெற்றது 2017 முதல் 2021 வரை நீட் மதிப்பெண் அடிப்படையில் தான் நடைபெறுகிறது இந்த நீட்தேர்விற்கு பயந்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.இதையே இன்னும் மாற்றமுடியவில்லை 17 வயது மாணவர்களுக்கே மாற்றத்திற்கு தயாராகும் மனநிலை உள்ளபோது வயது முதிர்ந்த நாமும் எதற்கும் தயாராக இருக்கணும் .மாணவர்களுக்கே நீட் தேர்வு வைக்கும் போது ஆசிரியர்களை தேர்வு செய்ய திறமையானவர்களை தேர்வு செய்ய தேர்வு வைக்கின்றனர் . எதற்கும் தயாராக நாம் இருக்க வேண்டும்.

   Delete
  6. உங்கள் வயது எவ்வளவு என்று தெரியவில்லை கண்டிப்பாக இந்த தேர்வு எழுத தகுதி இருக்கும் என நம்புகிறேன் எதையும் மனதில் வைக்க வேண்டாம் போனது போகட்டும் முயன்றால் முடியாதது என்று எதுவும் இல்லை.பிஎட் படிக்காமலேயே 2013ல் ஆசிரியர் எழுதி ஒருவர் வெற்றி பொறும்போதுஉங்களால் இந்த தேர்வில் நிச்சயமாக வெற்றி பெற முடியும் உங்கள் செல் போன் எண் அனுப்பி வைக்கவும் நீங்கள் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று அரசுப்பள்ளியில் முதுகலை ஆசிரியர் பணியினை பெற இறைவனை பிராத்தனை செய்கின்றேன்

   Delete
  7. நன்றி சார் மிக்க நன்றி

   Delete
 38. those suffered due to age bar pls send request thru CM and minister soon..before starting registration...pls

  ReplyDelete
 39. KV school central govt Age limit for PG 40, UG 35 and DTE 30 based on central govt advise EPS changed age limit to 40 .But all are kept silence and now asking increase of age limit is not correct.Earlier aged persons are got teachers from employment seniority and continuous vacancies available but now elder people got jobs and retirement also very less and less vacancy arises

  ReplyDelete
 40. Ex.CM Karunanidhi formula is best method of teachers appointment and benefits to all

  ReplyDelete
  Replies
  1. ஆமா இளைய சமுதாயம் அனைவரும் நக்கினு போயிருனும்....

   Delete
 41. KVS not 40 age limit for teaching post Its relaxation sc st 3yrs Obc 5 yes +10 yes Women's and experience candidates for govt sector schools KVS staffs patr time teachers no age limit .

  sc,st 3yrs obc 5yrs +10 yes for women's

  ReplyDelete
 42. 40 age Vara enna pannitu irrudhanga 40+ exam eludha varamatanga enga Mathiri 25+ irrukiravangaluku valiya vitu tu poai Vera job parunga ...

  ReplyDelete
  Replies
  1. இப்படி சொல்லாதீங்க ஒரு சில சுயநலவாதிகள் தரும் தவறான வழிகாட்டுதலால் அவர்கள் பிஎட் படிப்பு கூட 35 வயதிற்குமேல் படித்திருக்கலாம் அனைவருக்கும் சமவாய்ப்பு தரணும் அதில் திறமைக்கு பணி

   Delete
  2. மிக அருமை சார்

   Delete
  3. 25 க்கு வழிவிட்டு 40 வேற வேலைக்கு போராதா ஏன் இளைஞர்கள் நீங்கள் வேற வேலைக்குப் போங்க பழுப்பு ஓலையை பார்த்து குருத்தோலை சிரித்ததாம் அது மாதிரி இருக்கு நீங்கள் சொல்றது சுயநலமில்லா மனமே நீண்ட ஆயுளையும் நற்சிந்தனையும் தரும் நன்றி

   Delete
  4. Podhum podhum ...40 age Vara enna pannitu irrudhinga poai business pannuga unga experience vatchu...

   Delete
 43. Ask the government to give teaching experience mark and add employment card weightage marks

  ReplyDelete
 44. முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு அறிவிப்பு வெளியீடு முதுகலை மற்றும்பிஎட் பட்டம் 59 வயது வரையுள்ள அனைவரும் தேர்வு எழுதலாம் என்று அறிவிப்பு வந்திருந்தால் அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கும் திறமையுள்ளவர்கள் தேர்வு எழுதி ஆசிரியர் ஆகலாம் அதே நேரத்தில் அதிகமானவர்கள் விண்ணப்பிக்கும் போது அரசுக்கு தேர்வு கட்டணம் மூலம் அதிக அளவில் வருமானம் கிடைக்கும் இதனால் யாருக்கு எந்த பிரச்சினையும் இல்லை இருதரப்பினரும் பயன்அடைவார்கள்

  ReplyDelete
 45. 25 வயது காரர்களே. கவனியுங்கள். TRB மூலம் ஒரு ஆண்டுக்கு 1000 முதல் 2000 பேருக்குத்தான் வேலை கொடுக்கிறார்கள். அதுவும் ஆண்டு தோறும் இல்லை. உங்களால் இனி 10 TRB யில் தேர்வாக இல்லை என்றால் உங்களுக்கும் இந்த கதிதான். இது 45 வயது பிரச்சினை இல்லை . இது அனைவருக்குமான எதிர்கால பிரச்சனை. இன்று 45 வயது ஆக்கிய அரசு நாளை 35 ஆக்கலாம். இப்போது போராடினால் தான் நல்லது. எனவே அனைவரும் குரல் கொடுங்கள்.

  ReplyDelete
 46. முருகேசன் ஐயா நீங்கள் சொல்வது சரியான கருத்து வயது வேறுபாடு பார்க்காமல் அனைவரும் ஒன்றாக இணைந்து குரல் கொடுக்க வேண்டும்

  ReplyDelete
 47. Sai Krishna coaching centre.subject English.Test Batch. 15 test.10 unit test.Two Five unit Test.Three model test.contact. 7010926942

  ReplyDelete
 48. PG TRB Chemistry free test series will be conducted during november first week @ exploring trb chemistry youtube channel. Aspirants can make use of it.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி