EMIS TEAM IMPORTANT NEWS - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 10, 2021

EMIS TEAM IMPORTANT NEWS

EMIS NEWS Important Update


இன்று(10.9.2021) மாலை 5.30 முதல் நாளை(11.9.2021) மாலை 3.00மணி வரை EMIS இணையதளம் தொழில்நுட்ப பணிக்காக நிறுத்தப்படுகிறது.


ict training self registration IV batch


நாளை (11-09-2021) பிற்பகல் 3 மணிக்கு மேல் நான்காம் கட்ட பயிற்சியில் கலந்து கொள்ள இருக்கும் ஆசிரியர்கள் தங்களுக்கான பயிற்சி மையத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

                              

Emis team Video News View here....

2 comments:

  1. ஆட்சிக்கு வந்த உடன் ஊக்க ஊதிய உயர்வு அளிப்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்து விட்டு தற்போது மறுப்பது வாக்களித்த அரசு ஊழியர்,ஆசிரியர்களை ஏமாற்றும் செயல்.உடனடியாக அண்ணா கொடுத்த உயர்கல்வி ஊக்க ஊதியம் வழங்கப் பட வேண்டும்.

    ReplyDelete
  2. Naan 7/5/2020 6% incentive vaanginen.ippo podum GO vaal any problem varuma. Please reply

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி