PGTRB Online Application Portal Now Open! How To Register New User? - kalviseithi

Sep 19, 2021

PGTRB Online Application Portal Now Open! How To Register New User?


2207 முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக  விண்ணப்பிப்பதற்கான இணைப்பு செப்.20 முதல் வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்த நிலையில் முன்னதாகவே ( 18.09.2021 மாலை ) அதற்கான இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.


புதிதாக விண்ணப்பிக்க உள்ள தேர்வர்கள் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பதை கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்...

PGTRB Online Application Portal Now Open!  How To Register New User? - View here


2 comments:

  1. PG TRB 2021
    Live Online COACHING Classes
    & TEST SERIES BATCH

    SUBJECTS + EDUCATION + GK ( MATHS, PHYSICS, ZOOLOGY, COMMERCE, HISTORY &
    Computer Instructor )

    For Admission: 6380727953, 9976986679
    Magic Plus Coaching Centre, ERODE-1.

    ReplyDelete
  2. கல்வித் தகுதி, இளங்கலையை பதிவு செய்யும் பகுதியில் B.A,Tamil...B.A+B .ed ,equivalent course மட்டுமே உள்ளது.B.lit இல்லை ..equivalent course B.lit என்று பதிவு செய்தால் அடுத்த பகுதியில் அரசாணை எண் தேதி கேட்குது....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி