10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களது வங்கிக் கணக்கு விபரங்களை EMIS Portal -ல் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - kalviseithi

Oct 27, 2021

10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களது வங்கிக் கணக்கு விபரங்களை EMIS Portal -ல் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 

2020 - 2021 ஆம் கல்வியாண்டு மாணவ , மாணவியர் இடைநிற்றலை முற்றிலும் தவிர்த்தல் - சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள் [ சுயநிதி வகுப்பு / பிரிவு நீங்கலாக ] -10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்- வங்கி கணக்கு விவரங்கள் EMIS Portal- ல் - இணையதளத்தில் பதிவு செய்தல் - தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

DSE 10,11,12th EMIS Entry Proceedings - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி