DSE - அரசுப் பணியாளர் ஒவ்வொருவரும் தன்னுடைய சொத்து மற்றும் கடன் விவர அறிக்கையினை சமர்ப்பிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2021

DSE - அரசுப் பணியாளர் ஒவ்வொருவரும் தன்னுடைய சொத்து மற்றும் கடன் விவர அறிக்கையினை சமர்ப்பிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

பள்ளிக் கல்வி - தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் 1973 - சொத்து மற்றும் கடன் விவர அறிக்கையை சமர்ப்பிக்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு .


இணைப்பு:

 மனித வள மேலாண்மைத் துறையின் கடிதம்.


அரசுப் பணியாளர்கள் தமது சொத்து மற்றும் கடன் விவர அறிக்கையினை உரிய காலத்தில் சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.


தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகள் 1973 ( Tamil Nadu Government Servant Conduct Rules 1973 ) விதி 7 ( 3 ) -ன்படி அரசுப் பணியாளர் ஒவ்வொருவரும் தன்னுடைய சொத்து மற்றும் கடன் விவர அறிக்கையினை அவ்விதியில் குறிப்பிட்டுள்ளவாறு ( அட்டவணை 1 ல் உள்ள படிவம் 1 முதல் V வரையிலான ) உரிய காலத்தில் சமர்ப்பித்தலை உறுதி செய்யுமாறு அனைத்து துறைச் செயலாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி