Flash News : PGTRB - முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 11, 2021

Flash News : PGTRB - முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

  


ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் நிலை 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண் .01 / 2021 நாள் 09.09.2021 முதல் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் இணைய வழி வாயிலாக 18.09.2021 முதல் பெறப்பட்டு வருகின்றன. 


நாள் : 11.10.2021 இந்நிலையில் அரசாணை எண் . 82 , நாள் 16.08.2021 ன்படி தமிழ் வழி பயின்றோருக்கான சான்றிதழ் ( PSTM ) சார்ந்து மென்பொருளில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளதாலும் மேலும் பல்வேறு விண்ணப்பதாரர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் முதுகலை ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் நிலை 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 17.10.2021 லிருந்து 31.10.2021 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

33 comments:

  1. மகிழ்ச்சி
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

    ReplyDelete
  2. Exam in the same date or they will postpone the exam. Any one can reply

    ReplyDelete
    Replies
    1. I think this is a initialisation to relax age limit to 59 due to code of conduct of election

      Delete
  3. PG TRB 2021

    Online TEST SERIES BATCH
    தமிழ் & English வழியில் கேள்விகள்.

    SUBJECTS + EDUCATION + GK ( PHYSICS, BOTANY, ZOOLOGY, COMMERCE,  &
    COMPUTER INSTRUCTOR Gr.I)

    For Admission: 6380727953, 9976986679
    Magic Plus Coaching Centre, ERODE-1.

    ReplyDelete
  4. தலைவர் கையெழுத்தையே காணோம் .உண்மையான செய்தியா?????

    ReplyDelete
  5. Trb English daily model test.1 to 10th still unit.Question make A,B,C,D four types.if you study this material you will get 120 marks surely.Fees after appointment.Govt job academy, Bodi.cell 9842025071

    ReplyDelete
  6. It's unavailable in trb official website

    ReplyDelete
  7. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  8. MPC PG TRB coaching center Erode
    Test Schedule
    # 70 Slip test
    # 10 Unit test
    # 5*20% test
    # 4*30% test
    # 3*50% test
    # 7 Full test
    # Education + GK test
    # Cost 2000 + Printing charges
    For details 9042071667

    ReplyDelete
  9. தயை கூர்ந்து வயது வரம்பை நீக்குங்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்

      Delete
    2. 13நாட்களில் ஒன்னும் கிழிக்க முடியாது டீஆர்பியால் 5/11/2021௮ன்று ஹால் டிக்கெட் ௭ப்படி சாத்தியம்

      Delete
  10. Exam will not conduct this year ,
    Exam will be postponed 2022

    ReplyDelete
  11. Ippadi than pona govt technical problem nu sonnadu appuram exam nadakalai

    ReplyDelete
  12. Tamilnadu school teacher mattum age limit,but college post,Ctet,politecnic prof,no age limit

    ReplyDelete
  13. தமிழ்நாட்டில் நீட் தேர்வு க்கு விலக்கு வாங்கி கொடுத்த., CM கு நன்றி

    TRB AGE RELAXATION பண்ணுன நம்ம CM அய்யாவுக்கு நன்றி.

    ஜெய் ஸ்டாலின் சர்கார்

    ReplyDelete
    Replies
    1. சென்ற ஆட்சியில் ஓய்வுபெறும்வயது அதிகரித்து நீங்கள் அறியாத பாவிபோல் இப்போ வந்து வஞ்சபுகழ்ச்சியில் பேசாத வஞ்சகா

      Delete
  14. Bed after ug pg apply panna mudiyala please contact 8012445419

    ReplyDelete
    Replies
    1. முன்னெல்லாம் எக்ஸாம் தான் கஷ்டமா இருக்கும்,
      இப்ப அப்ளிகேஷன் போடறதே கஷ்டமா இருக்கு...
      நாம எழுத கஷ்ட படற எக்ஸாம எவனோ ஒருவன் காசு கொடுத்து வாங்கிட்டு இருக்கான்,
      தொலை தூர எக்ஸாம் சென்டர் போட காரணம் அதுக்கு தான்...
      இது புரியாம நேர்மையான தேர்வர் நம்பிட்டு இருக்கார் நாமும் செலக்ட் ஆவோம்னு 😄😄😄

      Delete
  15. வயது வரம்பு நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன நம்பிக்கையுடன்இருங்கள்

    ReplyDelete
  16. ஸ்டாலின் தான் வறாரு

    ReplyDelete
  17. வணக்கம், PGTRB தேர்வுக்கு நான் அப்ளை பண்ணும் போது தவறுதலாக convocation க்கு பதிலாக provisional certificate apload செய்துவிட்டேன், நான் மறுபடியும் அப்ளை பண்ணலாமா? வேண்டாமா? Please help...

    ReplyDelete
  18. write Exam THALLI veikka VENTUM.

    ReplyDelete
  19. 10 வருடங்களாக மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஏன் கலந்தாய்வு நடத்தவில்லை, அரசு தெரிவிப்போம். பல பெண்ஆசிரியர்கள் கஷ்டப்படுகிறார்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி