ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் நிலை 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண் .01 / 2021 நாள் 09.09.2021 முதல் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் இணைய வழி வாயிலாக 18.09.2021 முதல் பெறப்பட்டு வருகின்றன.
நாள் : 11.10.2021 இந்நிலையில் அரசாணை எண் . 82 , நாள் 16.08.2021 ன்படி தமிழ் வழி பயின்றோருக்கான சான்றிதழ் ( PSTM ) சார்ந்து மென்பொருளில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளதாலும் மேலும் பல்வேறு விண்ணப்பதாரர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் முதுகலை ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் நிலை 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 17.10.2021 லிருந்து 31.10.2021 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி
ReplyDelete🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Exam in the same date or they will postpone the exam. Any one can reply
ReplyDeleteExam also
DeleteI think this is a initialisation to relax age limit to 59 due to code of conduct of election
DeletePG TRB 2021
ReplyDeleteOnline TEST SERIES BATCH
தமிழ் & English வழியில் கேள்விகள்.
SUBJECTS + EDUCATION + GK ( PHYSICS, BOTANY, ZOOLOGY, COMMERCE, &
COMPUTER INSTRUCTOR Gr.I)
For Admission: 6380727953, 9976986679
Magic Plus Coaching Centre, ERODE-1.
தலைவர் கையெழுத்தையே காணோம் .உண்மையான செய்தியா?????
ReplyDeleteTrb English daily model test.1 to 10th still unit.Question make A,B,C,D four types.if you study this material you will get 120 marks surely.Fees after appointment.Govt job academy, Bodi.cell 9842025071
ReplyDeleteIt's unavailable in trb official website
ReplyDeleteAge limit cancel ahuma
ReplyDeleteசிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்
ReplyDeleteMPC PG TRB coaching center Erode
ReplyDeleteTest Schedule
# 70 Slip test
# 10 Unit test
# 5*20% test
# 4*30% test
# 3*50% test
# 7 Full test
# Education + GK test
# Cost 2000 + Printing charges
For details 9042071667
Plz cancel age limit
ReplyDeleteதயை கூர்ந்து வயது வரம்பை நீக்குங்கள்
ReplyDeleteஉங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்
DeleteExame date nover change
Delete13நாட்களில் ஒன்னும் கிழிக்க முடியாது டீஆர்பியால் 5/11/2021௮ன்று ஹால் டிக்கெட் ௭ப்படி சாத்தியம்
DeleteExam will not conduct this year ,
ReplyDeleteExam will be postponed 2022
No chance sir
DeleteSuper wait and see
ReplyDeleteIppadi than pona govt technical problem nu sonnadu appuram exam nadakalai
ReplyDeleteTamilnadu school teacher mattum age limit,but college post,Ctet,politecnic prof,no age limit
ReplyDeleteதமிழ்நாட்டில் நீட் தேர்வு க்கு விலக்கு வாங்கி கொடுத்த., CM கு நன்றி
ReplyDeleteTRB AGE RELAXATION பண்ணுன நம்ம CM அய்யாவுக்கு நன்றி.
ஜெய் ஸ்டாலின் சர்கார்
Vidiya arasu
Deleteசென்ற ஆட்சியில் ஓய்வுபெறும்வயது அதிகரித்து நீங்கள் அறியாத பாவிபோல் இப்போ வந்து வஞ்சபுகழ்ச்சியில் பேசாத வஞ்சகா
DeleteBed after ug pg apply panna mudiyala please contact 8012445419
ReplyDeleteமுன்னெல்லாம் எக்ஸாம் தான் கஷ்டமா இருக்கும்,
Deleteஇப்ப அப்ளிகேஷன் போடறதே கஷ்டமா இருக்கு...
நாம எழுத கஷ்ட படற எக்ஸாம எவனோ ஒருவன் காசு கொடுத்து வாங்கிட்டு இருக்கான்,
தொலை தூர எக்ஸாம் சென்டர் போட காரணம் அதுக்கு தான்...
இது புரியாம நேர்மையான தேர்வர் நம்பிட்டு இருக்கார் நாமும் செலக்ட் ஆவோம்னு 😄😄😄
வயது வரம்பு நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன நம்பிக்கையுடன்இருங்கள்
ReplyDeleteஸ்டாலின் தான் வறாரு
ReplyDeleteவணக்கம், PGTRB தேர்வுக்கு நான் அப்ளை பண்ணும் போது தவறுதலாக convocation க்கு பதிலாக provisional certificate apload செய்துவிட்டேன், நான் மறுபடியும் அப்ளை பண்ணலாமா? வேண்டாமா? Please help...
ReplyDeleteMe also the same peoblem
Deletewrite Exam THALLI veikka VENTUM.
ReplyDeleteTET 2013 where?
ReplyDelete10 வருடங்களாக மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஏன் கலந்தாய்வு நடத்தவில்லை, அரசு தெரிவிப்போம். பல பெண்ஆசிரியர்கள் கஷ்டப்படுகிறார்கள்
ReplyDelete