Inspire Manak Award - விண்ணப்பித்த பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 20, 2021

Inspire Manak Award - விண்ணப்பித்த பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியீடு!

புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதிற்கு (Inspire Manak Award) விண்ணப்பித்த பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியீடு!




2021 - 22 ஆம் ஆண்டிற்குரிய புத்தாக்க மானக் அறிவியல் ஆய்வு விருதிற்காக இணைய தளத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் பதிவு செய்து வருகின்றனர் . 17-10-2021 மாலை 5 மணி வரை அவ்வாறு பதிவு செய்த பள்ளிகள் விவரம் பற்றி மாவட்ட வாரியாக இத்துடன் இணைத்துள்ளோம்.


தங்கள் மாவட்டத்தில் பதிவு செய்யாத பள்ளிகளை ( அனைத்து வகைப் பள்ளிகளும் ) விரைவுப்படுத்திப் பதிவு செய்ய தகுந்த ஒத்துழைப்பினை நல்குமாறு வேண்டுகிறோம் . பள்ளிகள் பதிவு செய்வதற்கான இறுதி நாள் 2021 அக்டோபர் , 24 என்பதை நினைவூட்டுகிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி