சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகை சார்பான விவரங்களை 15.11.2021. க்குள் முடிக்க CEO உத்தரவு. - kalviseithi

Nov 14, 2021

சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகை சார்பான விவரங்களை 15.11.2021. க்குள் முடிக்க CEO உத்தரவு.

 

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் திருப்பத்தூர் அவர்களின் செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகை சார்பான விவரங்களை 15.11.2021. க்குள் SCHOLARSHIP இணையதளத்தில் பதிவேற்றம் செய்திடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Minority Scholarship CEO Instructions - Download here...


1 comment:

  1. இன்று ஞாயிறு பொதுவிடுமுறை. நாளை ஒரே நாளைக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டுமென அறிவிப்பது என்பது பதவித் திமிரா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி