அரசுப் பணியாளர்களுக்கு அவர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத் தொகை வழங்குதல் - வழிகாட்டு முறைகள் ஆணைகள் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 2, 2021

அரசுப் பணியாளர்களுக்கு அவர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத் தொகை வழங்குதல் - வழிகாட்டு முறைகள் ஆணைகள் வெளியீடு.

அரசு ஊழியர் உயர்கல்விக்கு ஊக்கத்தொகை - அரசாணை வெளியீடு.

ஊக்கத்தொகை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதிகளில் , விதி 110 - இன் கீழான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - மாநில அரசில் பணிபுரியும் அரசுப் பணியாளர்களுக்கு அவர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத் தொகை வழங்குதல் - வழிகாட்டு முறைகள் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.





GO NO : 120 , DATE : 01.11.2021 - Download here

23 comments:

  1. Incentive pocha???? தேர்தல் வாக்குறுதி காத்தோடு போச்சு...‌‌‌‌‌‌இப்போ வெறும் ஊக்கத்தொகை மட்டும் ஒரே ஒருமுறை வழங்கப்படுமாம்...

    ReplyDelete
    Replies
    1. Next election la nama yarunu kattinal than saripattu varum

      Delete
  2. இனி மேல் வாங்குபவர்களுக்கு மட்டுமா?
    அல்லது 10/3/2020பின்னர் வாங்கியிருந்தால் any problem?

    ReplyDelete
  3. TET pass pannavangalukku posting podungada 1st.

    ReplyDelete
  4. 10.03.2020க்கு முன்னர் படித்தவர்களுக்கு இன்சன்ட்யூ உண்டா

    ReplyDelete
  5. இந்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் எதிரானது

    ReplyDelete
  6. ஊக்க‌ ஊதியம் க‌ட்டாய‌ம் ப‌ள்ளிக் க‌ல்வித் துறையில் ம‌ட்டுமாவ‌து இருக்க‌ வேண்டும்...இது சுய‌ந‌ல‌க் கோரிக்கை அல்ல‌...ஆசிரிய‌ர் என்ப‌வ‌ர் க‌ற்றுக் கொண்டே இருக்க‌ வேண்டும்...ஊக்க‌ ஊதிய‌ம் க‌ற்ப‌தை ஊக்க‌ப்ப‌டுத்தும்...

    ReplyDelete
    Replies
    1. அப்போ காசு குடுத்தா தான் படிப்பிங்க.... இதுக்கு காரணம் வேற

      Delete
    2. உங்கள விட எல்லா அரசு எல்லா அரசு ஊழியர்களும் நல்லாத்தான் வேலை உங்களுக்கு உங்கள விட எஊதிய ல்லா அரசு எல்லா அரசு ஊழியர்களும் நல்லாத்தான் வேலை உங்களுக்கு மட்டும் உங்கள உயர்வா விட எல்லா அரசு எல்லா அரசு ஊழியர்களும் நல்லாத்தான் வேலை உங்களுக்கு உங்கள விட எஊதிய ல்லா அரசு எல்லா அரசு ஊழியர்களும் நல்லாத்தான் வேலை உங்களுக்கு மட்டும் ஊதிய உயர்வா

      Delete
    3. Hello...RAJA nee verum RAJA va illa H.RAJA va..

      Delete
    4. ஏம்ப்பா..______gilli...
      நோப‌ல் ப‌ரிசு,பார‌த‌ ர‌த்னா,க‌லைமாம‌ணி,
      ந‌ல்லாசிரிய‌ர் போன்ற‌ விருதுக‌ள் கொடுக்கும் பொழுது கூட‌வே ப‌ரிசுத் தொகையும் கொடுக்கிறாங்க‌ளே...
      அது ஏம்ப்பா...
      கொடுக்க‌ற‌து த‌ப்பாப்பா?....
      அல்ல‌து ப‌ண‌த்தை வாங்க‌த் தான் எல்லாரும் சேவைக‌ள் ம‌ற்றும் ஆராய்ச்சிக‌ளில் ஈடுப‌டுறாங்க‌ளாப்பா....

      அவ்வ‌ள‌வு ஏன் ப‌ள்ளிப் ப‌டிப்பு(NMMS,NTSE) முத‌ல் ஆராய்ச்சி ப‌டிப்பு(GATE,JRF) வ‌ரை அர‌சாங்க‌ம் உத‌வித் தொகை ம‌ற்றும் ஊக்க‌க்தொகை த‌ருகிறார்க‌ளே..அது த‌ப்பாப்பா?...அல்ல‌து அந்த‌ ப‌ண‌த்தை வாங்க‌த் தான் எல்லாரும் ப‌டிக்கிறாங்க‌ளாப்பா.. ஆராய்ச்சிக‌ளில் ஈடுப‌டுறாங்க‌ளாப்பா....
      ம‌ருத்துவ‌ர்க‌ள் ம‌ற்றும் செவிலிய‌ர்க‌ள் சேவையைப் பாராட்டி அர‌சாங்கம் அவ‌ர்க‌ளுக்கு ஊக்க‌த் தொகை வ‌ழ‌ங்குகின்ற‌தே...அது த‌ப்பாப்பா?...அல்ல‌து அந்த‌ ப‌ண‌த்தை வாங்க‌த் தான் எல்லாரும் ம‌ருத்துவ‌ம் பார்க்க‌றாங்க‌ளாப்பா..
      அல்ல‌து ம‌ருத்துவ‌ சேவைக‌ளில் ஈடுப‌டுறாங்க‌ளாப்பா....
      இப்படி எவ்வள‌வோ சொல்லிக்கிட்டே போலாம்ப்பா...
      நீ உன் சோலியைப் பாருப்பா...ஐயோ..பாவ‌ம்..
      ம‌ற‌ந்தே போயிட்டேன்..
      வேலை இருந்தா நீ ஏன் இங்கு வ‌ந்து க‌டுப்புல‌ க‌மெண்ட் ப‌ண்ண‌ப் போற‌...

      Delete
  7. முன் அனுமதி பெற்று படித்து முடித்து உள்ளோம்.... பிறகு எப்படி இது சாத்தியம்.... B.ed படிக்க fees 60000 ரூபாய்... ஊக்கதொகை 10000ரூபாய்.... நல்ல அரசாங்கம்...

    ReplyDelete
    Replies
    1. ஸ்டாலின் தான் வராரு
      விடியல் தர போறாரு ...
      சாப்பாட்டுக்கு முன்னாடி ஒரு தடவ... கேட்டு பழகவும்

      Delete
  8. ஸ்டாலின் தான் வந்தாரு. விடியல் தர்ரேன்கிற பெயரில் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு நிறைய அல்வா கிண்டி கொடுக்கிறாரு.ஆசிரியர்,அரசு ஊழியர் ஊக்க ஊதிய உயர்வுக்கு வேட்டு வைத்திட்டாரு.ஓட்டுபோட்ட அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஆப்பு வைத்துகிட்டே இருக்காரு.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் என்ன என்ன போறாரோ

      Delete
    2. அதை விடுங்கள் Unknown sir...இந்த ஜால்ரா சங்கங்கள் வாயைத் திறந்ததா பாருங்கள்...இதுவரை எதிர்த்து ஒரு அறிக்கை விடவில்லை....நன்றி தெரிவிக்காமல் இருந்தால் சரி....

      Delete
  9. இது நமக்கு தேவை தான்?

    ReplyDelete
  10. ஊக்க ஊதிய உயர்வு தேர்தல் வாக்குறுதிபடி வழங்க வேண்டும்.சொல்வதை செய்ய வேண்டும்,செய்வதை சொல்ல வேண்டும்.


    ReplyDelete
  11. திமுக அரசு தேர்தல் வாக்குறுதிபடி அரசுஊழியர் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கவேண்டும்.புதிய கல்விக் கொள்கையை பின்பற்ற மறுக்கும் திமுக அரசு ஊக்க ஊதிய உயர்வுக்கு மட்டும் மத்திய அரசை ஏன் பின்பற்ற வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி