பவானிசாகர் அடிப்படை பயிற்சி - பெற வேண்டி நிலுவையிலுள்ள அரசு அலுவலர்களின் விவரங்கள் பதிவு செய்வதற்கான இணையதளம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 11, 2021

பவானிசாகர் அடிப்படை பயிற்சி - பெற வேண்டி நிலுவையிலுள்ள அரசு அலுவலர்களின் விவரங்கள் பதிவு செய்வதற்கான இணையதளம்!

 

பவானிசாகர் அடிப்படை பயிற்சி பெற வேண்டி நிலுவையிலுள்ள அரசு அலுவலர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்கென தனியாக ஒரு இணைய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தங்களுடைய அடிப்படை விவரம் மற்றும் பணிபுரியும் அலுவலக விவரங்களை பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது. 


இணைய பக்கத்தில் பதிய வேண்டிய விவரங்கள்:

PERSONAL DETAILS

பெயா் /Name *

Date of Birth *

Blood Group *

அலைபேசி எண் (Mobile No) *

சொந்த இ-மெயில் முகவாி (Personal Mail-Id) *

Aadhar card No *

Home Address with Pincode *

Education Qualification *


OFFICE DETAILS

பணிபுாியும் துறை *

பதவி *

Office Name/அலுவலகத்தின் பெயர் *

District with Pincode *

Mode Of Recruitment (அரசு பணியில் சோ்ந்த முறை) *

Office Email ID *

இளநிலை உதவியாளர்/உதவியாளராக பணியில் சோ்ந்த நாள்*

பணிவரண்முறை ஆணை நாள் *


இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள் (scanned copy):

1. ஆதார் அட்டை /Aadhar card

2. சமீபத்திய புகைப்படம்/Recent Photo (blue background) 

3. பணிவரன்முறை ஆணை/Regularisation order copy


இணைய பக்கம்: https://cstibhavanisagar.in/pages/datacollection


மாவட்ட வருவாய் அலுவலர்/

முதல்வர்,

பவானிசாகர் அடிப்படை பயிற்சி நிலையம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி