Flash News : கனமழை - பள்ளி , கல்லூரிகளுக்கு ( 09.11.2021 ) செவ்வாய்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 9, 2021

Flash News : கனமழை - பள்ளி , கல்லூரிகளுக்கு ( 09.11.2021 ) செவ்வாய்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்...

  


கனமழை - 17 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு : 09.11.2021

கனமழை காரணமாக ,

Update :

1. கடலூர்
2. விருதுநகர்
3. நாகை
4. ராமநாதபுரம்
5. திருவாரூர்
6. தஞ்சை
7. புதுக்கோட்டை


ஆகிய 7 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு.

1. சிவகங்கை
2.மதுரை
3. விழுப்புரம்
4. மயிலாடுதுறை
5.தென்காசி
6.நெல்லை
7..சென்னை 
7.செங்கல்பட்டு 
9. காஞ்சிபுரம்
10 .திருவள்ளூர் 

ஆகிய 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.


2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி